Sunday, June 14, 2015

+2 SPECIAL SUPPLIMENTARY EXAM , JUNE 2015 - HALL TICKET FROM 15.06.2015


பிளஸ் 2 -ஜூன் சிறப்புத் தேர்வுக்கு   15.06.2015 முதல் ஹால்டிக்கெட் 


ஜூன் 22 முதல் நடைபெற உள்ள பிளஸ் 2  தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் நாளை (15.06.2015) முதல் www.tndge.in இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என  அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

www.tndge.in இணையப் பக்கத்தில்  Higher Secondary Exam June/July 2015 - Private Candidate - Hall Ticket Print out  என்று தோன்றுவதை கிளிக் செய்து மார்ச் தேர்வு பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்