Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15
Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Showing posts with label RESULT. Show all posts
Showing posts with label RESULT. Show all posts
Wednesday, October 28, 2015
10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ( Provisional Marksheet SSLC Result - September 2015)
Thursday, August 27, 2015
12ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு (XII SPL.SUPP.EXAM-JUNE 2016) அசல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்
ஜூன் 2016ல் 12ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (27.08.2015) முதல் 04.09.2015 வரை அந்தந்த தேர்வு மையங்களில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
04.09.2015 க்கு பின்னர் தேர்வுத்துறை மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் தான் மதிப்பெண் பட்டியல்களை பெற முடியும்
Labels:
EXAM,
RESULT,
SCHOOL EDUCATION,
XII MARK SHEET
Friday, July 17, 2015
+2 Special Supplimentary Exam July 2015 - Result
இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஜூலை 2015ல் நடைபெற்ற 12ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் (+2 Special Supplimentary Exam July 2015 - Result) http://www.dge.tn.nic.in/ இணையத்தளத்தில் வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மாணவர்கள் அவர்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வு முடிவுகளின் போதே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Labels:
RESULT,
SCHOOL EDUCATION
Saturday, July 11, 2015
B.Ed / B.Ed(Special) Result - TNTEU Announced
B.Ed. Spl. Degree Examination Results - May/June 2015
For Revaluation/ Retotalling Application
Labels:
HIGHER EDUCATION,
RESULT
B.Ed தேர்வு முடிவுகள் இன்று(11.07.2015) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும் (B.Ed Degree Examination Results will be published on 11-07-2015 at 4.00 pm)
B.Ed தேர்வு முடிவுகள் இன்று மாலை 4.00 மணியளவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக (TNTEU) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திரு மணிவண்ணன்
அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை http://www.tnteu.in/ இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Marksheet மற்றும் Provisional Certificate ஜூலை 30க்கு பின்னர் கல்லுாரிகளில்
வழங்கப்படும்.
Re totaling, Revaluation, Copy of Answer Script ஆகியவற்றைப் பெற தனித்தனி
விண்ணப்பங்களை ஜூலை 24க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவங்களை http://www.tnteu.in/ இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
Labels:
HIGHER EDUCATION,
RESULT
Monday, May 18, 2015
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யும் வசதி
+2 Provisional Mark sheet
Direct Download Facility Introduced
பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவர்கள் இன்று முதல் http://www.dge.tn.nic.in/ வலைத்தளத்தில் Reg.No, Date of Birth அளித்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நிரந்தர மதிப்பெண் சான்றிதழ், மறுமதிப்பீடுக்கு பின் கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Labels:
RESULT
Wednesday, May 13, 2015
+2 மாணவர்களுக்கு நாளை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
Provisional Mark Sheet விநியோகம்
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு நாளை(14.05.2015) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Sheet) மற்றும் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படுகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
இம்மாதம் 7ம் தேதி, பிளஸ் 2 தேர்வு
முடிவு வெளியானது. தேர்ச்சி பெற்றவர் களுக்கு, தற்காலிக சான்றிதழ் வழங்கும்
திட்டத்தை, பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளிகளில், நாளை (14ம் தேதி) முதல் பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் தலைமை ஆசிரியரின்
கையொப்பத்துடன் வழங்கப்பட உள்ளது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இதை பயன்படுத்தி மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். நாளை முதல் 18ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளில் இச்சான்றிதழ்
வழங்கப்படும்; அதன்பின், dge.tn.nic.in இணையதள முகவரியில் சென்று மாணவ,
மாணவியரே இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Labels:
RESULT
Friday, April 24, 2015
May 7th - 12th & May 21st - 10th வேற என்ன? Result தான்.
மே மாதம் 7-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளும், மே 21-ம் தேதி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. மே 7-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பன்னிரன்டாம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட
உள்ளன.
தேர்வு முடிவுகள் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Labels:
RESULT
Subscribe to:
Posts (Atom)