Showing posts with label FORMS/GO'S/PROCEEDINGS. Show all posts
Showing posts with label FORMS/GO'S/PROCEEDINGS. Show all posts

Tuesday, November 8, 2016

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக அதிகரிப்பு: அரசாணை வெளியீடு



அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று  வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) கூறியிருப்பதாவது:

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 1.9.2016 அன்று சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அவரது அறிவிப்பின் பேரில், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதத்தில் (180 நாட்கள்) இருந்து 9 மாதமாக (270 நாட்கள்) முழு சம்பளத்துடன் உயர்த்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர் (7.11.2016) மகப்பேறு விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் 9 மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

அரசாணை  


Wednesday, June 1, 2016

Selection Grade Format for PG/BT

(for  Friends)

முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் தேர்வுநிலை பெறுவதற்கான படிவம்.  
(பட்டதாரி ஆசிரியர் உட்பட பிற ஆசிரியர்களும் இப்படிவத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்து பயன்படுத்தலாம்.)
(in Vanavil Avvaiyar Font)




Wednesday, February 24, 2016

ஓய்வு பெற்ற, மரணமுற்ற CPS சந்தாதாரர்கள் Final Settlement பெறுவதற்கான அரசாணை வெளியீடு

01.04.2003க்கு பின்னர் அரசுப் பணியில் சேர்ந்த தமிழக அரசுப்பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளனர். 

இத்திட்டத்தில் சேர்ந்துள்ள அரசுப்பணியாளர்களிடம் மாதந்தோறும், மொத்த ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, அரசின் பங்களிப்பாக 10% சேர்க்கப்படும். ஓய்வு பெறும்போது முதிர்வுத் தொகை, தவணைகளாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்திய சந்ததாரர்களில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை ஓய்வு பெற்றுள்ளனர். பலர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை எவருக்கும் எந்த தொகையும் திருப்பி தரப்படவில்லை.

தற்போது முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, CPS Final Settlement பெறுவதற்க்கான, கணக்குத் தலைப்புகளும்(DPC - Head of Accounts), Final  Settlement பெறுவதற்கான படிவம்(ANNEXURE I), அங்கீகாரம் அளிப்பதற்கான படிவம் (ANNEXURE II) ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

அரசாணையை பெற 

அரசுப் பணியில் இறந்தால் வழங்கப்படும் FBF தொகை 3,00,000/- ஆக உயர்வு. பிப்ரவரி முதல் மாதம் 60 ரூபாய் பிடித்தம் - அரசாணை வெளியீடு

அரசுப் பணியாளர்களுக்கு  தற்போது மாதம் தோறும் ரூபாய் 30/- FBF தொகையாக பிடித்தம் செய்யப் படுகிறது. ஓய்வு பெறும்போது முதிர்வுத் தொகை வழங்கப்படும். பணியிலிருக்கும் போதே பணியாளர் மரணமுற்றால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூபாய் 1,50,000/- வழங்கப்படும்.

தற்போது முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இனி மாதம் தோறும் ரூபாய் 60/- பிடித்தம் செய்யப்படும் . அரசுப் பணியாளர் பணியிலிருக்கும் போது மரணமடைய நேர்ந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூபாய் 3,00,000/- வழங்கப்படும். இது 01.02.2016 முதல் அமலாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.


அரசாணையை டவுன்லோட் செய்ய,



Monday, December 14, 2015

ONE DAY SALARY CONTRIBUTION BY GOVT EMPLOYEES FOR CM PUBLIC RELIEF FUND G.O ISSUED

தமிழக வெள்ள நிவாரண நிதியாக, அரசு ஊழியர்கள் டிசம்பர் மாதத்தின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க தமிழக அரசு பணியாளர்(ம) நிர்வாக சீர்திருத்தத்துறை (P&AR) ஆணை பிறப்பித்துள்ளது.

Go.Ms.No 117(P&AR) Dt. 13.12.2015

Click Here to Download the G.O.

 

Friday, October 16, 2015

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாணையை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 


Thursday, November 27, 2014

30 Days EL Sanctioned for Government School Watchman's

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் இரவுக் காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு  30 நாட்கள் வழங்கி  உத்தரவு.
Click the link to Download the G.O

Permission to M.Phil or Ph.D

M.Phil மற்றும் Ph.D உயர்கல்வி பயில உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே அனுமதி  வழங்கலாம் - 
தொடக்கக் கல்வி இயக்குனர் தெளிவுரை .

Friday, November 21, 2014

Special Teachers Salary Raised G.O


பள்ளிக்கல்வித் துறையில் 1028 சிறப்பாசிரியர்களை நிரப்புவதற்கான அரசாணை 




அரசு பள்ளிகளில்  பணி புரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம் ரூ. 5000 லிருந்து  7000ம் ஆக உயர்வு 

Wednesday, November 19, 2014

NEW CPS ONLINE - S1 FORM ( PDF FILE)

புதிய  CPS எண் பெற கீழ் காணும்  படிவத்தை டவுன்லோட் செய்யவும்.

https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dSXg5MmZUcVpoZU0/view?usp=sharing