Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Showing posts with label 6% DA Hike. Show all posts
Showing posts with label 6% DA Hike. Show all posts
Friday, October 28, 2016
Thursday, March 24, 2016
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வால் 10 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.
இந்த புதிய அகவிலைப்படி 2016ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. 4.8 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களும், 5.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும்.
இதற்கு முன் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 113 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டு மட்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, October 16, 2015
அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி
உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 1ம்
தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும்
பென்ஷன்தாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
அரசாணையை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி: முதல்வர் ஒப்புதல். இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
தமிழக அரசு
ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படிக்கான உத்தரவில் தமிழக முதல்வர் நேற்று கையெழுத்திட்டார்
என தகவல் வெளியாகி இருப்பதால் இன்று அதற்கான அறிவிப்பு மற்றும் அரசாணை வெளியாக
வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Labels:
6% DA Hike
Tuesday, October 13, 2015
தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு
தமிழக அரசு ஊழியர் மற்றும்
ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக
வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுசார்பான
கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Labels:
6% DA Hike,
TEACHERS NEWS
Wednesday, September 9, 2015
அகவிலைப்படி 6% - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை
6% உயர்த்த
மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே உள்ள 113% அகவிலைப்படி ஜூலை 1 முதல் 119% ஆக உயர்த்தி முன்தேதியிட்டு வழங்கப்படும்.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு
பிறகு செய்தியாளர்
சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதனை தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் 6 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Labels:
6% DA Hike,
TEACHERS NEWS
6% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவையில் இன்று முடிவு ( 6% DA hike for Central Govt Employees)
இன்று (09.09.2015) நடைபெறவுள்ள மத்திய
அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான
அகவிலைப்படியை 6% உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் தற்போதுள்ள 113% இருந்து 119% ஆக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55
லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள்.
Labels:
6% DA Hike,
TEACHERS NEWS
Subscribe to:
Posts (Atom)