Friday, October 28, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று(28.10.2016) வெளியாக வாய்ப்பு(!)




தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு இன்று(28.10.2016) அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

அகவிலைப்படி உயர்வு 01.07.2016 முதல் நடைமுறை படுத்தப்படும்.

No comments: