தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய
4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை
எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக
விண்ணப்பிக்க 24– ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 06.05.2015
மேலும் விவரங்களுக்கு www.tndge.in வலைதளத்தை பார்க்கவும்
வேலூர் , திருவள்ளூர் மாவட்ட தினத்தந்தி விளம்பரங்களை கீழே பார்க்கவும்
மேலும் விவரங்களுக்கு www.tndge.in வலைதளத்தை பார்க்கவும்
வேலூர் , திருவள்ளூர் மாவட்ட தினத்தந்தி விளம்பரங்களை கீழே பார்க்கவும்