An artist's concept
of an inflatable space elevator design patented by the Canadian company
Thoth Technology, Inc. The elevator would lift passengers to an altitude
of 12 miles (20 kilometers) where they could catch a commercial
spacecraft launch into orbit.
உலகின் உயர்ந்த
ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் முயற்சியில் கனடா நாட்டின் Thoth
Technology, Inc (http://thothx.com/) இறங்கியுள்ளது.
இது தற்போது உலகிலேயே மிக உயரமான கட்டடமாக இருக்கும் துபாய் நாட்டின் புர்ஜ் காலிபா (830 மீ) வை விட 20 மடங்கு உயரமுள்ள டவராக இருக்கும். அதாவது கிட்டதட்ட 20 கி.மீ உயரத்தை கொண்டிருக்கும்.
Burj Khalifa
இந்த டவர் மூலம் ராக்கெட்டுகளை
விண்ணில் செலுத்தும் போது எரிபொருள் செலவு பெருமளவு குறையும். விண்வெளி
வீரர்கள் லிப்ட் மூலமாக அதன் உச்சியை அடைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள
முடியும்.
இந்த ராக்கெட் ஏவுதளத்தின் உச்சியில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் அவற்றின் பணி முடிந்ததும் டவரின் உச்சிக்கே திரும்ப வந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.
இந்த ராக்கெட் ஏவுதளத்தின் உச்சியில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் அவற்றின் பணி முடிந்ததும் டவரின் உச்சிக்கே திரும்ப வந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.
ராக்கெட்டுகளை ஏவ
மட்டுமில்லாமல், காற்றின் மூலம் மின்சார உற்பத்திக்கும், தகவல்
தொடர்புக்கும் இந்த ஏவுதளம் உதவியாக இருக்கும் என Thoth
Technology CEO தலைமை
நிர்வாக அதிகாரி Caroline Roberts தெரிவித்தார்.