நாளை (01.01.2017) முதல் ATM இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.4500 வரை
எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வாரந்திர
பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Saturday, December 31, 2016
Saturday, December 17, 2016
Departmental Examinations, December 2016 Hall Ticket (Dates of Examinations: 23.12.2016 to 31.12.2016)
click below to download the hall ticket
Departmental Examinations HALL TICKET, December 2016
Dept Exam Time table - Dec 2016 .pdf
click below to download the time table
Dept Exam Time table - Dec 2016 .pdf
MARCH 2017 - HSE , SSLC PUBLIC EXAM TIME TABLE
Click Here to Official TimeTable Download
XII TIME TABLE
EXAM COMMENCE AT 10.00 AM
ENDS AT 1.15 PM
10.00 AM TO 10.10 AM - Reading the Question Paper
10.10 AM TO 10.15 AM - Verification of Particulars by the
Candidates
10.15 AM TO 1.15 PM - Duration of the Examination
DATE
|
DAY
|
SUBJECT
|
02.03.2017
|
THURSDAY
|
LANGUAGE
PAPER 1
|
03.03.2017
|
FRIDAY
|
LANGUAGE
PAPER 2
|
06.03.2017
|
MONDAY
|
ENGLISH
PAPER 1
|
07.03.2017
|
TUESDAY
|
ENGLISH
PAPER 2
|
10.03.2017
|
FRIDAY
|
COMMERCE, HOME
SCIENCE. GEOGRAPGY
|
13.03.2017
|
MONDAY
|
CHEMISTRY, ACCOUNTANCY
|
17.03.2017
|
FRIDAY
|
COMMUNICATIVE
ENGLISH, INDIAN CULTURE, COMPUTER SCIENCE,
BIO-CHEMISTRY, ADVANCED LANGUAGE(TAMIL)
|
21.03.2017
|
TUESDAY
|
PHYSICS, ECONOMICS
|
24.03.2017
|
FRIDAY
|
ALL VOCATIONAL THEORY, POLITICAL SCIENCE, NURSING(G), STATISTICS
|
27.03.2017
|
MONDAY
|
MATHEMATICS, ZOOLOGY,
MICRO BIOLOGY, NUTRITION AND DIETETICS
|
31.03.2017
|
FRIDAY
|
BIOLOGY, HISTORY, BOTANY,
BUSINESS
MATHS
|
SSLC TIME TABLE
EXAM COMMENCE AT 09.15 AM
ENDS AT 12.00 NOON
09.15 AM TO 09.25 AM - Reading the Question Paper
09.25 AM TO 09.30 AM - Verification of Particulars by the
Candidates
09.30 AM TO 12.00 NOON - Duration of the Examination
DATE
|
DAY
|
SUBJECT
|
08.03.2017
|
WEDNESDAY
|
TAMIL
PAPER 1
|
09.03.2017
|
THURSDAY
|
TAMIL
PAPER 2
|
14.03.2017
|
TUESDAY
|
ENGLISH
PAPER 1
|
16.03.2017
|
THURSDAY
|
ENGLISH
PAPER 2
|
20.03.2017
|
MONDAY
|
MATHEMATICS
|
23.03.2017
|
THURSDAY
|
SCIENCE
|
28.03.2017
|
TUESDAY
|
SOCIAL
SCIENCE
|
30.03.2017
|
THURSDAY
|
PART
IV OPTIONAL LANGUAGES
|
Thursday, December 15, 2016
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு ( 7% DA Hike for TN GOVT EMP)
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வானது 01.07.2016 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.
இந்த அகவிலைப்படி உயர்வானது 01.07.2016 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.
7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால்
அகவிலைப்படி 125 -ல் இருந்து 132 சதவீதமாக உயரும். ஜூலை 1-ம் தேதி
முதல் நவ.,30 வரையிலான அகவிலைப்படி உயர்வு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
டிசம்பர் மாத சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர்
அறிவித்துள்ளார்.
Sunday, December 11, 2016
E - Certiifcate (Community,Nativity, Income) Support Files
Install the firefox version 38.0. Click Below to download
Firefox Setup 38.0
Install AzhagiPlus Setup for Unicode Typing
(Phonetic or Typewriter classic keyboard).
Click Below to download
AzhagiPlus-Setup
Firefox Setup 38.0
Install AzhagiPlus Setup for Unicode Typing
(Phonetic or Typewriter classic keyboard).
Click Below to download
AzhagiPlus-Setup
Saturday, December 3, 2016
ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - RBI அறிவிப்பு
வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய, 01.01.2017 முதல் Aadhaar எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ATM, Credit Card, NetBanking, Mobile Banking
உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு PIN Number மற்றும் Passwordகளை
பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த
சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி
பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில்,
வரும் ஜனவரி 1
ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம்
பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி
மட்டுமே செய்ய முடியும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை
வங்கிகளில் பொறுத்த வேண்டும்.ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார்
எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான KYC(Know Your Customer)
திட்டத்திற்கு மாற்றாக Aadhaar எண்ணை பயன்படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள்
ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த
சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, November 30, 2016
இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க உச்சவரம்பில்லை: ரிசர்வ் வங்கி அனுமதி
வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கணக்கில் இருந்து ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி
வரம்பிற்கு கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கலாம் என்று அனைத்து
வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக இன்று முதல்
வங்கிகளில் எடுக்கும் பணத்தை, 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்
கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின்
தேவையை பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால், பணம் டெபாசிட்
செய்ய ஏற்படும் தயக்கத்தைப் போக்க இந்த நடவடிக்கை என ரிசர்வ் வங்கி
கூறியுள்ளது.
Thursday, November 24, 2016
EMIS - PHOTO UPLOAD ஆகவில்லையெனில் FSResizerSetup36.zip மென்பொருள் பயன்படுத்தவும்
EMIS PHOTO UPLOAD செய்யும் போது, File is must be in JPG or JPEG format என error வந்தால் கீழ்க்கண்ட மென்பொருளை பயன்படுத்தி group edit செய்யவும்.
file is available on www.tngdc.gov.in
(or) click here to download FSResizerSetup36.zip
வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது
சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
XII NOMINAL ROLL ONLINE UPDATE : FROM 24.11.2016 TO 30.11.2016
மார்ச் 2017 மேல்நிலை பொதுத்தேர்வுக்காக, Offlineல் தயாரிக்கப் பட்ட NOMINAL ROLL பெயர்ப்பட்டியலை 24.11.2016 முதல் 30.11.2016 வரை www.tngdc.gov.in வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே அனைத்து திருத்தங்களையும் சரிபார்த்துக் கொள்ளுமாறும், பதிவேற்றம் செய்த பின்னர் திருத்தங்கள் செய்ய கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
Monday, November 21, 2016
Tuesday, November 15, 2016
ATM களில் விரைவில் ரூ.20, 50 நோட்டுக்கள்: எஸ்பிஐ தலைவர்
பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், விரைவில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் விநியோகம் துவங்கும் என ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும். மத்திய அரசு அறிவிப்பு
வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
டில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று நடைமுறைக்கு வந்தது.
Sunday, November 13, 2016
சொத்து பத்திரங்களில் 'ஆதார்' ( AADHAAR ) எண் கட்டாயமாக்குவதற்கான வழிமுறைகள் ஆய்வு. (Aadhaar Number is mandatory for Registration of Property)
சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவு அசையா சொத்து உள்ளது என்பதை கண்காணிப்பதற்கான வழிமுறைகள்,மத்திய அரசால் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன.
ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத்துக்காக உருவாக்கப்பட்ட வரைவு விற்பனை பத்திர நகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும் ஆதார் மற்றும் பான் எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
பரிமாற்றத்துக்கு வரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்து யார் பெயருக்கு செல்கிறது என்பதை இதன் மூலம் அரசால் கண்காணிக்க முடியும்.இதேபோல பரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர் பெயரில் நீண்ட காலமாக இருக்கும் சொத்துக்களின் பத்திரங்களிலும் ஆதார் எண்களை சேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது.
TNPSC தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள் ( TNPSC - MODIFIED INSTRUCTIONS TO APPLICANT )
முக்கிய அம்சங்கள்
- தேர்வர்கள் யாரும் சிபாரிசுக்காக, TNPSC சார்பான யாரையும் சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
- விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
- வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்ட பெயர், சுருக்கொப்பம் தவிர, மற்ற எதையும் எழுதுதல் கூடாது.
- விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக் கூடாது.
- கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்.
- தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை, தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக் கூடாது.
மேலும் விவரங்களுக்கு TNPSC வெளியிட்ட கீழ்க்கண்ட pdf ஐ படிக்கவும்.
TNPSC GROUP - 1 SERVICES (Deputy Collector, DSP, Assistant Commissioner (CT), District Registrar etc) ANNOUNCED
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES - I EXAMINATION (GROUP-I-SERVICES)
Thursday, November 10, 2016
2.5 லட்சத்திற்கு மேல் DEPOSIT செய்யப்படும் பணம், வருமானத்திற்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டால், வருமான வரி + 200% அபராதம்:
வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள அறிக்கை
வருமானத்திற்கு அதிகமான பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள், தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .
அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும் அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம் வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம் அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட வேண்டும் என அறிவித்துள்ளது.
நகை வாங்க PAN எண் கட்டாயம்
மேலும், நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண் கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
12 மற்றும் 13ம் (சனி மற்றும் ஞாயிறு) தேதி வங்கிகள் செயல்படும்
பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.
சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, November 9, 2016
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் ( Security Features in Rs.500 and Rs 1000 New Bank Notes)
Issue of 500 banknotes inset letter ‘E’ in Mahatma Gandhi (New) Series
|
How much time do I have to exchange 500,1000 Rupee notes? RBI answers all your questions.
Thanks for Business Standard
1. Why is this scheme?
The incidence of fake Indian currency notes in higher denomination has increased. For ordinary persons, the fake notes look similar to genuine notes, even though no security feature has been copied. The fake notes are used for anti national and illegal activities. High denomination notes have been misused by terrorists and for hoarding black money. India remains a cash based economy hence the circulation of Fake Indian Currency Notes continues to be a menace. In order to contain the rising incidence of fake notes and black money, the scheme to withdraw has been introduced.
2. What is this scheme?
The legal tender character of the notes in denominations of Rs 500 and Rs 1000 stands withdrawn. The old notes can be exchanged for full value at any of the 19 offices of the Reserve Bank of India or at any of the bank branches or at any Head Post Office or Sub-Post Office.
3. Can I get all in cash?
No. You will get upto Rs 4000 per person in cash irrespective of the size of tender and anything over and above that will be receivable by way of credit to bank account.
4. Rs 4000 cash is insufficient for my need. What to do?
You can use balances in bank accounts to pay for other requirements by cheque or through electronic means of payments
5. Need I go to my bank branch only?
For exchange upto 4000 in cash you may go to any bank branch with valid identity proof. For higher value, you can to any other branch of your own bank.
6. Can I withdraw from ATM?
It may take a while for the banks to recalibrate their ATMs. Once the ATMs are functional, you can withdraw from ATMs upto a maximum of Rs 2,000/- per card per day upto 18th November, 2016. The limit will be raised to Rs 4000/- per day per card from 19th November 2016 onwards.
7. Can I withdraw cash against cheque?
Yes, you can withdraw cash against withdrawal slip or cheque subject to ceiling of Rs 10,000/- in a day within an overall limit of Rs 20,000/- in a week (including withdrawals from ATMs) for the first fortnight i.e. upto 24th November 2016.
8. How much time do I have to exchange the notes?
The scheme closes on 30th December 2016. After that the amount can be deposited in specified offices of the RBI, along with necessary documentation.
9. I am a foreign tourist, I have these notes. What should I do?
You can purchase foreign exchange equivalent to Rs 5000 using these old notes at airport exchange counters within 72 hours after the notification, provided you present proof of purchasing the notes.
10. I have emergency needs of cash (hospitalization, travel, life saving medicines) then what I should do?
You can use the old notes for paying for your hospitalization charges at government hospitals, for purchasing bus tickets at government bus stands for travel by state government or state PSU buses, train tickets at railway stations, and air tickets at airports, within 72 hours after the notification.
Thanks for Business Standard
1. Why is this scheme?
The incidence of fake Indian currency notes in higher denomination has increased. For ordinary persons, the fake notes look similar to genuine notes, even though no security feature has been copied. The fake notes are used for anti national and illegal activities. High denomination notes have been misused by terrorists and for hoarding black money. India remains a cash based economy hence the circulation of Fake Indian Currency Notes continues to be a menace. In order to contain the rising incidence of fake notes and black money, the scheme to withdraw has been introduced.
2. What is this scheme?
The legal tender character of the notes in denominations of Rs 500 and Rs 1000 stands withdrawn. The old notes can be exchanged for full value at any of the 19 offices of the Reserve Bank of India or at any of the bank branches or at any Head Post Office or Sub-Post Office.
3. Can I get all in cash?
No. You will get upto Rs 4000 per person in cash irrespective of the size of tender and anything over and above that will be receivable by way of credit to bank account.
4. Rs 4000 cash is insufficient for my need. What to do?
You can use balances in bank accounts to pay for other requirements by cheque or through electronic means of payments
5. Need I go to my bank branch only?
For exchange upto 4000 in cash you may go to any bank branch with valid identity proof. For higher value, you can to any other branch of your own bank.
6. Can I withdraw from ATM?
It may take a while for the banks to recalibrate their ATMs. Once the ATMs are functional, you can withdraw from ATMs upto a maximum of Rs 2,000/- per card per day upto 18th November, 2016. The limit will be raised to Rs 4000/- per day per card from 19th November 2016 onwards.
7. Can I withdraw cash against cheque?
Yes, you can withdraw cash against withdrawal slip or cheque subject to ceiling of Rs 10,000/- in a day within an overall limit of Rs 20,000/- in a week (including withdrawals from ATMs) for the first fortnight i.e. upto 24th November 2016.
8. How much time do I have to exchange the notes?
The scheme closes on 30th December 2016. After that the amount can be deposited in specified offices of the RBI, along with necessary documentation.
9. I am a foreign tourist, I have these notes. What should I do?
You can purchase foreign exchange equivalent to Rs 5000 using these old notes at airport exchange counters within 72 hours after the notification, provided you present proof of purchasing the notes.
10. I have emergency needs of cash (hospitalization, travel, life saving medicines) then what I should do?
You can use the old notes for paying for your hospitalization charges at government hospitals, for purchasing bus tickets at government bus stands for travel by state government or state PSU buses, train tickets at railway stations, and air tickets at airports, within 72 hours after the notification.
புதிய ரூ.500, 2000 ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப். பதுக்கினால் செயற்கைக்கோள் கண்டுபிடித்துவிடும்.
நாளை மறுநாள் முதல் புதிதாக வங்கிகள் மூலமாக புழக்கத்தில் வெளியிடப்பட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன நேனோ ஜிபிஎஸ் சிப் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள் முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாம். பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்பதும் கூடுதல் செய்தியாக பரவி வருகிறது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததும், மக்கள் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்
*ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் 10ம் தேதி முதல் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.
*வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். ரூ.4 ஆயிரத்திற்கு மேல் தொகை என்றால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படும்.
* பணம் பரிவர்த்தனை செய்ய அடையாள அட்டை கட்டாயம். இன்டெர்நெட் வழியிலான பண பரிவர்த்தனைக்கு எந்த தடையுமில்லை.
*வரும் 18ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2000ம் மட்டுமே வங்கியில் எடுக்க முடியும்.,19ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வங்கியில் எடுக்கலாம்.
*அனைவரும், வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியமாகிறது. அப்படியானால்தான், ரூ.4000த்துக்கும் மேற்பட்ட மதிப்பில் பணத்தை மாற்றும்போது வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய முடியும்.
*நேரில் வந்து பணத்தை மாற்ற முடியாதவர்கள் அத்தாட்சி கடிதம் மூலமாக தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி பணத்தை மாற்றம் செய்துகொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு நிதி அமைச்சகத்தின், http://finmin.nic.in/ என்ற வெப்சைட் முகவரியை பார்க்கலாம்.
மேலும், 02222 602201,02222 602944 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Tuesday, November 8, 2016
500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு (Rs 500 and 1000 currency demonitised: PM Modi )
மத்திய மந்திரி சபை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:
ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அண்டை நாடு இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டு இருப்பது உலகம் அறியும்.
ஊழலுக்கு எதிராகவும்,கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம். மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும்.
முக்கிய விவரங்கள்

- இன்றிரவு(08.11.2016) 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
- இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்.
- ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
- நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது.
- நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
- ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம்.
- மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்.
- நவம்பர் 11-ம் தேதிவரை விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்களில் 500 ,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
- டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை.
Subscribe to:
Posts (Atom)