என்னதான்
மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு
எல்லாம்
இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும்.
இதுதான்
வாழ்க்கை.
|
உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு.
|
என்னதான்
பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில்
அடிச்சா,
திருப்பி....
அடிக்க முடியாது.
|
என்னய்யா தப்பு பண்ணான்
என் கட்சிக்காரன்?
ராங் நம்பர்னா சாரி சொல்லிட்டு போனை வச்சிட வேண்டியது தானே, அதானே ஒலக வழக்கம்....
|
இட்லி
மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி
மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,
கடலை
மாவை வச்சு கடலை போட முடியுமா?
|
என்னதான்
பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ
ஹோன்டா,
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது.
அதேமாதிரி,
என்னதான்
பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
Ladies finger, Gens finger ஆய்டாது!!!
|
மா..மா
நீங்க ரொம்ப அழகா பேசுறிங்க... |
இளநீர்லயும்
தண்ணி இருக்கு,
பூமிலயும்
தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல
போர் போடவும் முடியாது,
பூமில
ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
|
ஹே மேல இருக்குற பொண்ணு!
நான் ரொம்ப ஹ..ல்..ல..கா இருக்கேன் இல்ல
|
டிசம்பர் 31 க்கும்,
ஜனவரி 1க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்,
ஜனவரி
1க்கும்,
டிசம்பர் 31 க்கும்,
ஒரு
வருசம் வித்தியாசம்.
டைம் ரொம்ப முக்கியம்
|
தம்பி..... டீ இன்னும் வரல...
|
பில்
கேட்ஸோட
பையனா இருந்தாலும்,
கழித்தல்
கணக்கு
போடும்போது,
கடன்
வாங்கித்தான்
ஆகனும்.
|
பாஸ் பண்ண வைக்குற..
இல்லன்னா.....
|
சைக்கிள்
ஓட்டுறது சைக்கிளிங்னா,
ட்ரெய்ன்
ஓட்டுறது
ட்ரெய்னிங்கா?
இல்ல
பிளேன் ஓட்டுறது
தான்
பிளானிங்கா?
|
ங்கொய்யால என்னையா
50 ரூபா கொடுக்குற ....
அப்போ ட்ரெய்ன் முன்னாடி விழணும் பரவாயில்லையா......
|
வாழை
மரம் தார் போடும்.
ஆனா
அதை
வச்சு
ரோடு
போட முடியாது!
|
கடுப்பேத்துறார் மை லார்ட்
|
ஆட்டோ'க்கு
' Auto' னு
பேர் இருந்தாலும்,
Manual'
லா தான்
டிரைவ்
பண்ண முடியும்.
|
கடைய எப்ப சார் தெறப்பிங்க!
|
நிக்கிற பஸ்ஸுக்கு
முன்னாடி
ஓடலாம்.
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி
நிக்க முடியாது.
|
ன்னாமா...
இப்படி பண்றீங்களே மா
|