2017-2018 அனைத்து வகை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் / பதவி
உயர்வு கலந்தாய்வு
கால அட்டவணை
கால அட்டவணை
இடமாறுதல் கோரி ஏப்ரல் 24 முதல் மே 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
DEPARTMENT OF SCHOOL EDUCATION
1
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
|
19.05.2017
|
2
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
பதவி உயர்வு
|
20.05.2017
|
3
|
அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
|
22.05.2017
|
4
|
அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
பதவி உயர்வு
|
23.05.2017
|
5
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை/
தொழிற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் (Within Dist)
|
24.05.2017
|
6
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை /
தொழிற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் (Dist to Dist)
|
25.05.2017
|
7
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள்
பதவி உயர்வு
|
27.05.2017
|
8
|
உடற்கல்வி, தையல், இசை, கலை ஆசிரியர்கள் இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
|
28.05.2017
|
9
|
பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் (Within Dist)
|
29.05.2017
|
10
|
பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல்
(Dist to Dist)
|
30.05.2017
|
11
|
இடைநிலை / உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள், பட்டதாரி
ஆசிரியர்கள் பதவி உயர்வு
|
31.05.2017
|
DEPARTMENT OF ELEMENTARY EDUCATION
1
|
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பொதுமாறுதல் |
19.05.2017
FN
|
2
|
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் à உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பதவி உயர்வு |
19.05.2017
AN
|
3
|
நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பொது மாறுதல், பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் / பொது மாறுதல்(Within Block) மற்றும் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (Within Dist) |
22.05.2017
|
4
|
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு / பொது மாறுதல் |
23.05.2017
|
5
|
இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் |
24.05.2017
|
6
|
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல்
(Within Block & Within Dist)
|
25.05.2017
|
7
|
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (Dist
to Dist)
|
26.05.2017
|
8
|
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல்
(Dist to Dist)
|
29.05.2017,
30.05.2017
|