Source: Google+ , Facebook ,twitter.
Composed by: deccanbluediamonds.
*********
எல்கேஜி
பையன்
|
:
|
|
டீச்சர்
|
:
|
நீங்க
யார் பேசறது ?
|
பையன்
|
:
|
எங்க
அப்பா பேசறேன்
|
*********
*********
புருசன்
|
:
|
ஆமா ,என்னடி இவ்வளவு நேரமா காலெண்டரை பார்த்துக்கிட்டு இருக்க
|
மனைவி
|
:
|
|
புருசன்
|
:
|
கொண்டா நான்
பார்க்கிறேன்,ஆமா பல்லி எங்க விழுந்தது ?
|
மனைவி
|
:
|
நீங்க சாப்பிட்ட
சாம்பார்ல!!
|
*********
*********
ஒருதடவை மிஸ்டர்
எக்ஸும் அவர் மனைவியும் ஆட்டோல போய்க்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் கண்ணாடியை சரி செய்து கொண்டிருந்தார்.
மிஸ்டர் எக்ஸ் கோபமாக:
"ஏய், நீ என் மனைவியைக் கண்ணாடில பாத்துட்டிருக்க.
நீ வந்து பின்னாடி உட்காரு.
நான் ஆட்டோ ஓட்டறேன்."
*********
*********
ஒருதடவை மிஸ்டர்
எக்ஸ் இந்திய
தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார். அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத
குறைதான்.
அவர் கேட்டது 'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.
*********
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''
''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை பார்த்துட்டு மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''
*********
மிஸ்டர் எக்ஸ், மிஸ்டர் ஒய் ரெண்டுபேரும் சொர்க்கத்திற்கு லொகேஷன் பாக்க போனாங்க. அங்கே காந்தியும் பிபாஷா பாசுவும் நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப்
பார்த்தாங்க.
மிஸ்டர் ஒய் : காந்திக்கு இவ்ளோ மஜாவான தண்டனையா?
மிஸ்டர் எக்ஸ் : தண்டனை காந்திக்கு இல்ல, பிபாஷாவுக்கு.
*********
'' ஒரிஜினல், ஜெராக்ஸ் இரண்டையும் படிச்சு , ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிட்டு காசு தர்றேன்னு சொன்னேன் ,தப்பா ?''