பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான
தனித்தேர்வு, 28.09.2015 அன்று துவங்கி, அக்டோபர் 6ல் முடிவடைகிறது.
+2 தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை 18.09.2015 முதல் www.tndge.in இணையதளத்தில் செய்துக்கொள்ளலாம் என தேர்வுத்துறை தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.