BSNL நிறுவனத்தில்
147 டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்(TTA) பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம்
தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியுள்ளது.
எஸ்சி பிரிவுக்கு 25-ம், எஸ்டி பிரிவுக்கு
77-ம், ஓபிசி பிரிவுக்கு 45-ம் வழங்கப்படும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற மத்திய அரசு, மாநில அரசு
தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலிருந்து 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து
முடித்திருக்கவேண்டும்.
வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும்.
நேர்முகத் தேர்வு, எழுத்துத்
தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்-லைன்
மூலம் 01.12.2015 முதல் 10.12.2015 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடைபெறும் தேதி: 20.12.2015
For Adv Click Here:
For more details : http://www.bsnl.co.in/