Saturday, January 16, 2016

அரசு ITI களில் 329 Junior Training Officer பணி நியமனம் : அரசு வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு



தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் அரசு ITI களில், 329 இளநிலை பயிற்சி அலுவலர் (Junior Training Officer) பணியிடங்கள் தேர்வு மூலமாக  நிரப்பப்பட உள்ளன.

அறிவிப்பு நாள்: 12.01.2016

online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் : 01.02.2016

மேலும் விவரங்களுக்கு :