Tuesday, September 15, 2020

UGC NET 2020 Examination will be held from 24th September Onwards

 செப்டம்பர் 24 முதல் கல்லூரி உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான UGC NET 2020 தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் NTA (National Testing Agency) அமைப்பு அறிவித்துள்ளது.



Monday, September 14, 2020

HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET ( XII PRIVATE SEPTEMBER 2020 HALL TICKET)

 15.09.2020 பிற்பகல் முதல் 12ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள்  தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை www.dge.tn.gov.in அல்லது https://apply1.tndge.org/dge-notification/HRSEC  என்னும் முகவரியில் HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD என்னும் இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

SSLC SEP 2020 EXAMINATION – HALL TICKET DOWNLOAD

 15.09.2020 பிற்பகல் முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள்  தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை www.dge.tn.gov.in அல்லது https://apply1.tndge.org/dge-notification/SSLC  என்னும் முகவரியில் SSLC SEP 2020 EXAMINATION  –  HALL  TICKET  DOWNLOAD என்னும் இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

 SSLC SUPPLEMENTARY EXAM - SEPTEMBER 2020 

Time Table 

Examinations Commence at 10.00 a.m. ends at 01.15 p.m.

Date

Day

Subject

21.09.2020

Monday

Language

22.09.2020

Tuesday

English

23.09.2020

Wednesday

Mathematics

24.09.2020

Thursday

Science

25.09.2020

Friday

Social Science

26.09.2020

Saturday

Optional Language  (Urdu, Hindi etc..)

 

Tuesday, August 18, 2020

CPS Annual Accounts Statement 2019-2020

 

CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2019-2020

Click Here to Download CPS Account Statement for the Year 2019-2020
 
 
 

Friday, August 14, 2020

GPF ACCOUNT STATEMENT (2019-2020) PUBLISHED BY (A&E)



FOR ALL GOVT EMPLOYEES
உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கின்(GPF) 2019-2020ம் ஆண்டிற்கான அறிக்கையைப்(STATEMENT) பெற 
கீழே கிளிக் செய்யவும்


Friday, June 14, 2019

Friday, February 1, 2019

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்வு. அதிகபட்சம் 7.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம் - மத்திய அரசு பட்ஜெட்

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்து மக்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதுவரையிலான தனி நபர் வருமான வரி விதிப்பு என்பது ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 5 சதவீதமாக இருந்தது. ஆனால், மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த வருவாய் பிரிவை நீக்குவதாக அறிவித்தார். அதன்படி, இனிமேல் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே வருமான வரி வசூலிக்கப்படும். ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும்.ஆனால் இதிலும் சலுகைகள் உள்ளன.

அதாவது, 5 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் மேலும் சில வரி விலக்குகளை பெற முடியும். இந்த வரி விலக்குகளை அவர்கள் முழுமையாக பெற்றால் ரூ.7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு அவர்கள் வரி கட்ட தேவையிருக்காது.

சேமிப்பு வரி விலக்கு வருமான வரித்துறை சட்டப்பிரிவு 80சி-ன்கீழ், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும். இதில் பெண் குழந்தைகளுக்கான சுகன்ய சம்ரிதி/செல்வமகள் சேமிப்பு திட்டம், பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளிட்டவை வந்துவிடும்.

நிலையான கழிவு அதிகரிப்பு இதுதவிர நிலையான கழிவு என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும். கடந்த வருடம்தான் நிலையான கழிவு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.40 ஆயிரம் என அறிவிக்கப்பட்ட நிலையான கழிவு தொகை இந்த ஆண்டு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்தால், 7 லட்சம் ரூபாய் வரை கணக்கு காட்டி விலக்கு பெற்றுவிடலாம். இதுதவிர 80 சிசி பிரிவின்கீழ் வரும் முதலீடுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு உள்ளதால், அதையும் சேர்த்தால் 9 லட்சம் வரையிலான வருவாய்க்கு கணக்கு காட்டிவிடமுடியும்.

பலனளிக்கும் ஆனால் இதில் பெரும்பாலான மாதசம்பளதாரர்கள் 7.5 லட்சம் வரை எளிதாக கணக்கு காட்டிவிட முடியும். எஞ்சிய 2 லட்சத்திற்கு கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டி வரும். எப்படி இருந்தாலும், இது நடுத்தர வர்க்கத்து மாத சம்பளதாரர்களுக்கு பலனளிக்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

Thursday, January 17, 2019

வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர வாய்ப்பு ( 2019 Interim Budget: IT Exemption likely to be increased to Rs 5 lakh)



தனிநபர் வருமானவரி உச்சவரம்பை வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 1-ந்தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதாலும் பல்வேறு சலுகைகள் இடம் பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும் ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Wednesday, January 31, 2018

Red Moon - Lunar Eclipse - Today 6.21 PM to 9.38 PM

TimePhase DirectionAltitude
16:21Wed, 31 JanNot directly visiblePenumbral Eclipse beginsBelow horizonMap direction East-northeast58°
-18.3°
17:18Wed, 31 JanNot directly visiblePartial Eclipse beginsBelow horizonMap direction East-northeast66°
-7.7°
17:53Wed, 31 JanNot directly visibleMoonriseBelow horizonMap direction East-northeast70°
-0.2°
18:21Wed, 31 Jan
Total Eclipse beginsTotal moon eclipse starts - completely red moon.
Moon close to horizon, so make sure you have free sight to East-northeast.
Map direction East-northeast73°
4.9°
18:59Wed, 31 Jan
Maximum EclipseMoon is closest to the center of the shadow.Map direction East-northeast77°
12.6°
19:37Wed, 31 Jan
Total Eclipse endsTotal moon eclipse ends.Map direction East81°
20.4°
20:41Wed, 31 Jan
Partial Eclipse endsPartial moon eclipse ends.Map direction East88°
33.8°
21:38Wed, 31 Jan
Penumbral Eclipse endsThe Earth's penumbra ends.Map direction East95°
45.9°
 
Courtesy : https://www.timeanddate.com  



Sunday, January 28, 2018

தமிழக அரசு பேருந்து கட்டணங்கள் கி.மீ.க்கு 5 முதல் 10 பைசா வரை குறைப்பு.


தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இந்த நிலையில் பேருந்து கட்டணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.

தற்போது பேருந்து கட்டணங்கள் ஒரு கிலோமீட்டருக்கு 5 பைசா முதல் 10 பைசா என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

விரைவு பேருந்துகளில் கி.மீ.க்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 110 பைசாவலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீ.க்கு 140 பைசாவிலிரு்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும். 

சென்னை நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5-ஆக இருந்த நிலையில் ரூ.4-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.23-லிருந்து ரூ.22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் மாவட்டங்களில் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ18 -ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 23, 2018

STATE BANK OF INDIA : JUNIOR ASSOCIATES EXAM 2018 ANNOUNCED - 8301 VACANCIES

பாரத ஸ்டேட் வங்கியில் 8301 பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்



மேலும் விவரங்களுக்கு  PDF ஐ பதிவிறக்கவும்.



May 6 நீட் தேர்வு: CBSE அறிவிப்பு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பெற்றோர்களும், மாணவர்களுக்கு அவதி அடைந்தனர்.

Sunday, January 21, 2018

NEET தேர்வு நடப்பு ஆண்டிலும் CBSE பாடத் திட்டத்தின்படி நடைபெறும் :மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிக்கை

நடப்பாண்டிலும் CBSE பாடத்திட்ட படியே NEET மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

NEET நுழைவு தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.