15.09.2020 பிற்பகல் முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை www.dge.tn.gov.in அல்லது https://apply1.tndge.org/dge-notification/SSLC என்னும் முகவரியில் SSLC SEP 2020 EXAMINATION – HALL TICKET DOWNLOAD என்னும் இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
SSLC SUPPLEMENTARY EXAM - SEPTEMBER 2020
Time Table
Examinations Commence at 10.00 a.m. ends at 01.15 p.m.
Date |
Day |
Subject |
21.09.2020 |
Monday |
Language |
22.09.2020 |
Tuesday |
English |
23.09.2020 |
Wednesday |
Mathematics |
24.09.2020 |
Thursday |
Science |
25.09.2020 |
Friday |
Social Science |
26.09.2020 |
Saturday |
Optional Language (Urdu, Hindi etc..) |
No comments:
Post a Comment