பி.எட்., படிப்புக்கான
தேர்வுகள் மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கின்றன. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு.
வ.எண்
|
தேதி
|
பாடம்
|
1
|
மே
8ம் தேதி
|
இந்திய
சமூகத்தில் கல்வி
|
2
|
மே
9ம் தேதி
|
கற்றல்
உளவியல் மற்றும் மனித வளர்ச்சி
|
3
|
மே 11ம் தேதி
|
கல்வி
மற்றும் பாடத்திட்ட மேம்பாடு
|
4
|
மே
12ம் தேதி
|
விருப்ப
பாடங்கள்
|
5
|
மே, 13, 14ம் தேதி
|
மொழிப்பாடங்களுக்கான
தேர்வுகள்
|
6
|
மே
15ம் தேதி
|
M.Ed மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி
அறிவியல்,
புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம்
மற்றும் கணினி அறிவியல்
|
7
|
மே
16ம் தேதி
|
B.Ed பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி அறிவியல், உயிரி
அறிவியல், வரலாறு, புவியியல்
மற்றும் கணினி
அறிவியல் பாடங்கள்
|
8
|
மே
18ம் தேதி
|
M.Ed முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம்
மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள்
நடக்கும்.
|