Thursday, February 19, 2015

Alessandro Volta (18 February 1745 – 5 March 1827) - The the Inventor of first Electrical Battery

Alessandro Volta 
(18 February 1745 – 5 March 1827)
The the Inventor of first Electrical Battery

Simple Voltaic Cell

            The Simplest arrangement for producing an electric current is that known as the voltaic cell, so named after Volta its discoverer.
(First Model of Voltaic Cell)

        This  consist of a vessel containing some very dilute sulfuric acid(H2SO4) into which is dipped a plate of zinc(Zn) and one of Copper(Cu). With such an arrangement there is at once setup a potential difference between the two plates, and if they are joined by a wire an electric current will at once flow from the positive zinc to negative copper.

The voltage of an electrochemical cell involves an oxidation reaction and a reduction reaction. In the case of a copper-zinc cell the two half reactions are written as reductions, and their standard cell potentials are:

Cu2+(aq) + 2e- ---> Cu(s) reduction = +0.34 V

Zn2+(aq) + 2e- ---> Zn(s) reduction = -0.76 V


Copper will be the reduced species in the copper-zinc cell due it's larger standard reduction potential. The voltage then for a Zn, Zn2+||Cu2+, Cu cell in which the copper ion and zinc ion concentrations are equal is found as follows:


Zn(s) + Cu2+(aq) ---> Cu(s) + Zn2+(aq)
equation 1
Cu2+(aq) + 2e- ---> Cu(s) E° reduction = +0.34 V
Zn(s) ---> Zn2+(aq) + 2e- E° oxidation = -0.76 V


Ecell = Ereduction - Eoxidation
+1.10V = +0.34 V - (-0.76 V)

The voltage of any electrochemical cell is a function of the molar concentrations of the compounds involved in the cell, as described by the Nernst equation:
aA(s) + bB+(aq) ---> cC(s) + dD+(aq)


equation 2
Ecell = E° - (0.06/n) log {[D+]d/[B+]b}

equation 3.


Using equation 1 as the balanced chemical equation for the Zn, Zn2+||Cu2+, Cu cell. Equation 3 becomes:
Ecell = E° - (0.03) log [Zn2+]/[Cu2+]


As the Cu2+ concentration decreases the voltage of the cell changes. The Cu2+ concentration can change due to a dilution, or due to the formation of a complex ion, Cu(NH3)42+, upon addition of NH3.

The action of the cell is explained in terms of the motion of the charged ions. At the zinc rod, the zinc atoms get ionized and pass into solution as Zn++ ions. This leaves the zinc rod with two electrons more, making it negative. At the same time, two hydrogen ions (2H+) are discharged at the copper rod, by taking these two electrons. This makes the copper rod positive. As long as excess electrons are available on the zinc electrode, this process goes on and a current flows continuously in external circuit. This simple cell is thus seen as a device which converts chemical energy into electrical energy. Due to opposite charges on the two plates, a potential difference is set up between copper and zinc, copper being at a higher potential than zinc. The difference of potential between the two electrodes is 1.08V.

Wednesday, February 18, 2015

The Legend of Indian Film - Dr. D. RAMA NAIDU (6 June 1936 – 18 February 2015)

Our Sincere Condolences 

Dr.  D.RAMA NAIDU

(6 June 1936 – 18 February 2015)


150 films in 13 Indian languages

Guinness Book of World Records for the most films produced by an individual

Efficient Administrator

Successful Entrepreneur

Great Philanthropist  

People's Worker

Legendary film producer Daggubati Ramanaidu (79) passed away in Hyderabad on Wednesday. Father of noted film hero, D. Venkatesh and grandfather of upcoming actor, Rana, Ramanaidu established the well-known film house Suresh Productions, named after his elder son. 

He produced over 150 films in most of the Indian languages with Telugu topping the list. Considered as an icon of film industry, he introduced several film personalities through his Suresh Productions. 

Recipient of Dada Saheb Phalke Award for lifetime achievement in 2009 and also Padma Bhushan in 2012 in recognition of his contribution to Indian cinema, Ramanaidu also holds the record for producing highest number of films in the world.

Monday, February 16, 2015

CPS - அரசின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து (10% + 10%) வருமான வரியில் கழிக்கலாம்.

CPS - அரசின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து (10% + 10%)  வருமான வரியில் கழிக்கலாம்.
2014-2015ம்  ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவத்தில்  80CCD ன்  கீழ் ஊழியரின் CPS பங்களிப்புத் தொகையுடன் (10%) அரசின் பங்களிப்புத் தொகை(10%) சேர்த்து  வருமான வரியில் கழிக்கலாம் 
 RTI மூலம் பெறப்பட்ட தகவல்களை கீழே டவுன்லோட் செய்யவும் 

Saturday, February 14, 2015

Valentine's Day

Valentine Special

Fast ஆ Scroll  பண்ணாம ரசனையோட படிங்க friends. 
எல்லாம் இந்த உயிர்
 மண்ணில் இருக்குற வரைக்கும் தான்.


Once a guy said to a girl:

 "Love is like a rainbow, it's colorful and makes people smile.
Love is like an ocean, it's deep and beautiful.
Love is like the sun, it shines and it's warm.
Love is like rain, it's calm and refreshing.

Will you let me show you that love?"

The girl shook her head while smiling: "No"

The guy looked down sadly and then he heard her saying these words: 
"I want you to show me YOUR love..."

என்று  பிறந்தது எனக்குள்?
நான் உன்மேல் கொண்ட 
காதல்.
ஈரமான  என் இதயத்தில்
 எதற்கு நீ 
தீயை வைத்தாய்?

அமைதியான நீர்ப் பரப்பில் 
காதலெனும் கல்லை 
ஏன்  எறிந்தாய்?

உனது ஒவ்வொரு பார்வைக்கும் 
என் உயிரின் ஒரு பகுதி 
உன்னிடத்தில் தஞ்சமானதே!

உன் விழிகளின் கருமணி அசைவுகளில் 
கரைந்ததே என் அறிவு.

காதலெனும் தீயினில் 
கருகியதே 
என் நெஞ்சம்.

எவருக்கும் அஞ்சாத என் பார்வை 
எதற்கும் தலைவணங்காத என் ஆண்மை 
இவையெல்லாம் எங்கே போயிற்று?

அன்று நீ 
எதற்கோ சிந்திய சிரிப்பில்.
There was a girl who was playing in the park 
when she saw a picture in the bush. 

She kept the photo, 
but forgot about it until she was married. 
Her husband asked, "who is that little boy"
 in her wallet.

 She Answered. 
"My First Love".
 Then the husband smiled and said:
 " i lost this picture when i was nine years old".


A Girl asked a boy "if she was pretty"
He Said "No"

Then she asked" if he liked her" and
He Said "No"

She asked him "if he wanted to be with her forever".
He Said "No"
She then asked him "if he would cry if she walked away"
He again said "No"

She had heard  too much.
 She needed to leave... As she walked away, 

he grabbed her arm and told her to stay.
He Said,

"You're not pretty, You're Beautiful".

"I Don't like you, i love you".

 "I don't want to be with you forever, i need to be with you forever"
and 
i wouldn't cry if you walked away,
"I would die".

Friday, February 13, 2015

Software's for U

இந்த சின்ன சின்ன சாப்ட்வேர் உங்களுக்கு தேவைப்பட்டா  டவுன்லோட் பண்ணிக்குங்க.

1. USB DISK SECURITY
 உங்க  கம்ப்யூட்டர்   வைரஸ் கிட்டே இருந்து தப்பிக்கணும்னா  உங்களுக்கு தேவைப் படும் 



2. AzhagiPlus-Setup
 மைக்ரோசாப்ட் வேர்ட்  மாதிரியான  எந்த சாப்ட்வேர்ல இருந்தும் நீங்க UNICODE LATHA FONT ல தமிழ் டைபிங் பண்ணனும்னா இதை டவுன்லோட் பண்ணுங்க.


3. google talk  
 gmail friends கூட communicate பண்ணனும்னா இதை டவுன்லோட் பண்ணுங்க.

Friday, February 6, 2015

Bob Marley

Robert Nesta "Bob" Marley
(The God of REGGAE Music)

( 6 February 1945 – 11 May 1981)

You say you love rain,
but you use an umbrella to walk under it.


 

You say you love sun,
but you seek shelter when

 it is shining.

 



 


You say you love wind,
but when it comes you close your windows. 

 



So that's why I'm scared
when you say
 you love me





"என்னைக் காதலிப்பதாக கூறியதால்
எனக்குப் பயமாக இருக்கிறது"

நீ மழையை நேசிப்பதாகக் கூறினாய்..
ஆனால், மழை பொழிந்த பொழுதில்
உனது குடையை நீ விரித்துக் கொண்டாய்...

நீ சூரியனை நேசிப்பதாகக் கூறினாய்..
ஆனால், சூரிய ஒளி பிரகாசித்தபோது
நீ நிழலுக்காக பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றாய்...

நீ தென்றல் காற்றை நேசிப்பதாகக் கூறினாய்,
ஆனால், தென்றல் வீசிய பொழுது
நீ உனது சாளரங்களை மூடிக்கொண்டாய்...

நான் பயப்படுவது இதனால் தான்..
ஏனெனில், நீ கூறினாய்
நீ என்னை மிகவும் நேசிப்பதாக....
                            

 எழுந்து நில்லுங்கள்

உங்களது உரிமைகளுக்காக…
வானத்திலிருந்து கடவுள் வந்து
அனைத்து துக்கங்களையும் எடுத்துக்கொண்டு
சந்தோஷத்தை வழங்குவாரென்று
நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள்…
ஆனால், வாழ்க்கையின் பெறுமதியை
புரிந்துகொண்டீர்களானால்
உங்களது வாழ்க்கையை இந்த பூமியில்தான் தேடுவீர்கள்…
அப்போது நீங்கள் வெளிச்சத்தைக் காண்பீர்கள்…
அதனால் எழுந்து நில்லுங்கள்…  

  • இவர் பிறந்த தினமான பிப்ரவரி 06 ஜமைக்காவில் தேசிய விடுமுறை தினம். 

  • இவர் பிறந்த வீடு அரசு அருங்காட்சியகம்.

  • இவர் இறக்கும் வரை 4000 குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையை நிறைவேற்றியவர். 

  • 1980ல் சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வேயின் முதல் சுதந்திர நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி ஏற்படுத்தியவர்.

  • 2011ஆம் ஆண்டு BBC நடத்திய வாக்களிப்பில் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் மூன்றாவது நபர்.   

யார் இந்த பாப் மார்லி?  
ஏன் மார்லியை உலகம் கொண்டாடுகிறது.  
உலகின் அனைத்து இளைஞர்களின் டிஷர்ட்களில் இடம் பெறும் 
 அளவுக்கு இவர் என்ன செய்தார் ?

அவரது பாடல்களில் புதைந்திருக்கும் அரசியல் உணர்வு, விடுதலை வேட்கையே அதற்கான காரணங்களாகும். சாதாரண தொழிலாளர்களில் இருந்து பணக்கார முதலாளிகள் வரை அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். அவரது பாடல்கள் எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடியவை.இசையால் ஒரு இனத்தின், ஒரு தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டவர்.இவரது இசையில் நாம் கடவுளைக் காணலாம்.  

Catch A Fire, Live, Rastaman Vibration, Babylon By Bus, Uprising,Rebel Music,Redemption Song, No Woman No Cry ஆகியவை இவரது புகழ் பெற்ற ஆல்பங்கள்.


அவருடைய ரசிகர்களுக்கு அவர் தன்னம்பிக்கை. வழிகாட்டி. கடவுள். வறுமையில் தள்ளப்பட்ட லட்சக்கணக்கான ஏழைகளுக்கு நம்பிக்கை ஊட்டியவர்.

அறிவுரையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் விஷயங்களை, பாடல்களின் மூலம் சொல்லி இளைஞர்களை ஏற்றுக்கொள்ள வைத்தவர்.


Tuesday, February 3, 2015

ARIGNAR ANNA - IDENTITY FOR US

அறிஞர் அண்ணா  
(15.09.1909 - 03.02.1969)
நாம் யார் என்பதற்கான அடையாளம் 
அறிவுப் பண்ணைக்குப்  பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.


ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும், நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது, சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம். 

                                                                                                                     -  C.N.அண்ணாதுரை

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

தை பூச நன்னாளில் அனைவரும் சிறந்த 
 
எதிர்காலமும்
 நல வாழவும் பெற வாழ்த்துக்கள்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறு(ம்) இரந்தும் பசி அறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் 
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
.இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.

Saturday, January 31, 2015

Temper Theatrical Trailer ᴴᴰ - Jr NTR , Kajal Aggarwal , Puri Jagannadh


Rain Theater Studios


TNPSC ANNUAL PLANNER FOR RECRUITMENT 2015



Click Here to Download the 
TNPSC  Annual Planner PDF file
 
for your Plans

INCOME TAX CALCULATION STATEMENT FOR MARCH 2014 TO FEBRUARY 2015

INCOME TAX CALCULATION STATEMENT FOR FEB-2014

ஜஸ்ட் 2 நிமிஷம் செலவு பண்ணுங்க. 
உங்க INCOME TAX AMOUNT என்னன்னு தெரிஞ்சிக்குங்க .
 Convenient  and User Friendly 
Income Tax  Excel Calculator Here.
 Download it and Feel free to use

Friday, January 30, 2015

Successful ஆக CPS Missing Credit Entry செய்வது எப்படி?

  CPS  Missing Credit Entry செய்வது எப்படி?
 ( The Link is given for Requisition of Users)

http://deccanbluediamonds.blogspot.com/2014/12/successful-cps-missing-credit-entry.html  

Scroll down for

INCOME TAX CALCULATION STATEMENT 
FOR FEB-2014 

Thursday, January 29, 2015

Software For u - Sound Driver file for Lenovo System x86

Lenovo Desktop Computer Sound Driver File

1. Download Install winrar software, if you not already it in your system.
2.  Download Lenovo sound driver rar file.
3. Extract it.
4. Install Microsoft Audio Driver file
5. Install Lenovo Driver ( it extract in your C:\ drive  with the name SWTOOLS)
6. Open the folder and run Setup.exe.
7. Restart Your System


Amazing Uses of Aloe Vera - The Great Indian Herb

சோற்றுக் கற்றாழை (Aloe Vera)


தாவரவியல் விவரங்கள் 
மருத்துவ பயன்கள் 
அழகு குறிப்புகள் 

பயிரிடும் முறை 
விற்பனை செய்யும் வாய்ப்புகள் 

விரைவில்

Tuesday, January 27, 2015

COMPUTER SCIENCE PRACTICAL QUESTION PAPER (TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM)

XII PUBLIC PRACTICAL EXAMINATION - FEB 2015
COMPUTER SCIENCE PRACTICAL QUESTION PAPER (TM & EM)

Download Here

Download Your CPS Statement & Missing Credit Entry

Download Your CPS Account Statement

http://218.248.44.123/auto_cps/public/




 Missing Credit Entry of Your CPS Account No.
 http://218.248.44.123/auto_cps/  
 User Id : Treasury Code_DDOCode
Pass:  Treasury Code_DDOCode_123

Banana Vs Moris Banana Health Tips

வாழையும், மோரிஸ் வாழையும்  

                      

எவ்ளோ  அழகா பளபளப்பா இருக்கு இல்ல? 
நீங்க இப்படிப்பட்ட வாழை பழத்தை தான்  செலக்ட் பண்ணி வாங்குவீங்களா?
அப்படின்னா கேன்சர் கூட வரலாம். 
எப்படி?
ஏன் ?


  1. வாழைப் பழத்தில்  "ப்ரக்டோஸ், க்ளூக்கோஸ்சுக்ரோஸ்' ஆகிய மூன்று வித சர்க்கரைகள் உள்ளன.
  2.  இதில் உள்ள ஆன்டாசிட்  நெஞ்சு எரிச்சலை சரிப்படுத்துகிறது.
  3. பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  4. வைட்டமின் B6 சர்க்கரை அளவ சமநிலையில் வைக்கிறது.
  5. இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  6.  இதில் உள்ள ட்ரைப்டோபென் (Tryptophan),  இதை உட்கொண்டவுடன் செரோடனின் ( Serotonin ) ஆக மாற்றப்படுகிறது.   இது மன அழுத்தத்தை குறைப்பதில் மிகச்சிறந்த மருந்தாகும்
  7. வாழைப் பழம் ஒரு ஆண்மை பெருக்கி.
  8.  மலச் சிக்கலை போக்கக் கூடியது 
  9. வாழை இலை ஒரு நச்சு முறிப்பான்.


வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன.செவ்வாழை, பச்சை வாழை (மோரிஸ்),ரஸ்தாளி, மொந்தன், பேயன், கற்பூர வாழை,நேந்திரம் என்பன அவற்றுள் பிரபலமான சில வகைகள் ஆகும்.  எளிதில் கிடைக்கக் கூடியது. விலை மலிவானது. அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகவும் வாழைப்பழம் இருக்கிறது.

ஆனால் செயற்கை முறையில் எதிலின்(Ethelin) வாயுவைக் கொண்டு பழுக்க வைக்கப் படும், நீளமான, பளபளப்பான மோரிஸ் பச்சை வாழைப் பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இப்போதெல்லாம் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு மரபணுமாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவேண்டாம் என்று மருத்துவர்களே எச்சரித்து அனுப்பும் நிலை உள்ளது. 
இத்தகைய மரபணு மாற்று மஞ்சள்வாழைப்பழங்களை உட்கொள்வதால் தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரகக்கற்கள், அடிக்கடி தலைவலி, உணவு விஷத் தன்மை ஆதல், ஏன் நாட்பட்ட அளவில் தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உணவுக்குழல் மற்றும் குடல் புற்று நோய் கூட வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .


Wednesday, January 21, 2015

7th Pay Commission Pay Scales As On 01.01.2016 ( Estimated )

7வது  ஊதியக்  குழுவில் எதிர்பார்க்கப்படும்  காலமுறை ஊதிய விகிதங்கள்


7வது  ஊதியக் குழுவினை  முந்தைய மத்திய  அரசு  28.02.2014 அன்று  அமைத்தது.  நீதிபதி திரு. அசோக் குமார் மாத்தூர்  அவர்களை சேர்மன் ஆகக்  கொண்டு  அமைக்கப் பட்டுள்ள 7வது ஊதியக் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப் பட்டு  01.01.2016 முதல் நடைமுறைப்  படுத்தப்படும்  என  எதிர்பார்க்கப் படுகிறது.