Saturday, July 30, 2016

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் இருந்து மாவட்டக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற 41 தலைமையாசிரியர்கள் பெயர்ப்பட்டியல்



மாவட்டக்கல்வி அலுவலர் நிலை பதவிகளில்,
 பதவி உயர்வு பெற்ற 41 தலைமையாசிரியர்கள் பெயர்ப்பட்டியல்

வ.
எண்
தலைமையாசிரியர் பெயர்,பணிபுரிந்த பள்ளி, மாவட்டம்
பதவி உயர்வின் பெயர்
பதவி உயர்வில் பணிபுரியவுள்ள மாவட்டம்
1
என்.சுப்பிரமணியன்,  தலைமையாசிரியர்
அ.ம.மே.நி.பள்ளி கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்,
திருவாரூர்
2
மு.மணிமேகலா தலைமையாசிரியை
அரசு உ.நி.பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம்
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்

தஞ்சாவூர்
3
எம்.எஸ்.மல்லிகா தலைமையாசிரியை
அரசு மே.நி.பள்ளி தொரப்பாடி, வேலூர்
மாவட்டக்கல்வி அலுவலர்,
 ஓசூர்  

கிருஷ்ணகிரி மாவட்டம்
4
ஆர்.கலைச்செல்வன் தலைமையாசிரியர்
அரசு உ.நி.பள்ளி,  சின்னசேமூர்,
ஈரோடு மாவட்டம்
மாவட்டக்கல்வி அலுவலர், கோபிச்செட்டிபாளையம்
ஈரோடு
5
ஆர்.சண்முகம் தலைமையாசிரியர்
அரசு மே.நிபள்ளி அரிமழம்,
புதுக்கோட்டை மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
திருச்சிராப்பள்ளி
6
பி.வி.சாவித்ரி தலைமையாசிரியை
அ.உ.நிபள்ளி,
காசநாடுபுதூர்,
தஞ்சாவூர் மாவட்டம்
மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்,
திருவாரூர்
7
இ.மொக்கத்துரை தலைமையாசிரியர்
அ.மே.நி.பள்ளி
பி.சுப்பலாபுரம், தேனி மாவட்டம்
மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்
தேனி
8
கே.வீரேஸ்வரன் நாயர்,
தலைமையாசிரியர்,
அ,உ.நி.பள்ளி
பொன்மனை,கன்னியாகுமரி மாவட்டம்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
நாகர்கோவில்
9
கே.சங்கரநாராயணன் தலைமையாசிரியர்
அ.மே.நி.பள்ளி ஜாகீர்அம்மாபாளையம்
சேலம் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
சேலம்
10
எஸ்.தமிழரசி, தலைமையாசிரியை
அ.உ.நிபள்ளி, பட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு
காஞ்சிபுரம் மாவட்டம்
11
ஆர்.சௌந்தரநாயகி, தலைமையாசிரியை, கே.ஆர்.சாரதா அ.மே.நிபள்ளி, நல்லாட்டின்புதூர்,
தூத்துக்குடி மாவட்டம்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
தூத்துக்குடி
12
எஸ்.கற்பகவல்லி, தலைமையாசிரியை
அ.உ.நி.பள்ளி,புக்கத்துறை,
காஞ்சிபுரம் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
காஞ்சிபுரம்
13
ஏ.கே.கங்காதரரெட்டி தலைமையாசிரியர்,
அ.உ.நி.பள்ளி,
பழையநாப்பாளையம், திருவள்ளூர் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம்
14
ஆர்.லோகநாதன் தலைமையாசிரியர்
அ.மே.நிபள்ளி,குலமங்கலம், மதுரை மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி
மதுரை மாவட்டம்
15
கா.பழனிச்சாமி தலைமையாசிரியர்
அ.உ.நி.பள்ளி,
வெங்கடசமுத்திரம்,
தர்மபுரி மாவட்டம்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
தர்மபுரி
16
என்.விசாகமூர்த்தி தலைமையாசிரியர்
அ.(ம)மே.நி.பள்ளி,சோளிங்கர், வேலூர் மாவட்டம்
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்
காஞ்சிபுரம்
17
ஜி.லில்லிபுஷ்பராணி தலைமையாசிரியை
அரசு.உ.நி.பள்ளி,
ஆண்டார்குப்பம்,
திருவள்ளூர் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
திருவள்ளூர்
18
கே.தேன்மொழி தலைமையாசிரியை
அ.(ம) மே.நி.பள்ளி சிங்காநல்லூர் கோயமுத்தூர் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
கோயமுத்தூர்
19
கே.அருளரங்கன் தலைமையாசிரியர்
அ.உ.நி.பள்ளி,ஆண்டிப்பாளையம்நாமக்கல் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
நாமக்கல்
20
என்.சரசுவதி தலைமையாசிரியர் அரசு மே.நி.பள்ளி அஞ்சூர், காஞ்சிபுரம் மாவட்டம்
 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஆய்வாளர்
சென்னை
21
சி.செல்வராசு
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி புதுப்பாடி, வேலூர் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி
சேலம் மாவட்டம்
22
எம்.பரிமளம்,
தலைமையாசிரியை,
அரசு மே.நி.பள்ளி அனகாபுத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை
சென்னை-15
23
இ. செந்தமிழ்ச்செல்வி,
தலைமையாசிரியை,
அ.உ.நி.பள்ளி சிவாடா, திருவள்ளூர் மாவட்டம்
உதவி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்ககம்
 சென்னை-6
24
ஆர்.எத்திராஜூலு தலைமையாசிரியர்,
அரசு மே.நி.பள்ளி அயப்பாக்கம் திருவள்ளூர் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (வடக்கு)
சென்னை-8
25
அ.பாலுமுத்து, தலைமையாசிரியர்
அரசு உ.நி.பள்ளி தேக்கம்பட்டி, தேனி மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்
தேனி மாவட்டம்
26
ஆர்.எடிசன்,
தலைமையாசிரியர்
அறிஞர்அண்ணா அ.மே.நி.பள்ளி,
ஊரூர், அடையார், சென்னை-90
மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு)  
சென்னை
27
ஐ.முகம்மது அயூப்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
தென்சிறுவள்ளூர்,
விழுப்புரம் மாவட்டம்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
திருச்சிராப்பள்ளி
28
எஸ்.ஆஷாகிறிஸ்டி எமெரால்ட்,
தலைமையாசிரியை,
அ.உ.நி.பள்ளி மேல்பட்டாம்பாக்கம்,
கடலூர் மாவட்டம்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
நாகப்பட்டினம் மாவட்டம்
29
ஏ.செல்வராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு (ஆ) மே.நி.பள்ளி கோயமுத்தூர்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
நீலகிரி மாவட்டம்
30
கே.தங்கவேல் தலைமையாசிரியர்,
அரசுஉ.நி.பள்ளி,நாழிக்கல்பட்டி, சேலம் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
கரூர்
31
டி.பாலசுப்பிரமணியன் தலைமையாசிரியர்,
அரசு மே.நி.பள்ளி,
ஓ.சிறுவயல்,
சிவகங்கை மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி
இராமநாதபுரம் மாவட்டம்
32
எஸ்.முருகேசன் தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,  முடுவார்பட்டி, மதுரை மாவட்டம்
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்
மதுரை
33
ஆர்.ஜெயபாண்டி,
உதவித்திட்ட அலுவலர்,
(அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் தரத்தில்) அனைவருக்கும் கல்வி இயக்கம் திருநெல்வேலி
மாவட்டக் கல்வி அலுவலர்   
திருநெல்வேலி
34
எம்.செல்வராஜ் தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
மாதேயன்குட்டை,
சேலம் மாவட்டம்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்  
கரூர்
35
எஸ்.வளர்மதி
தலைமையாசிரியை,
அரசு (ம) மே.நி.பள்ளி,
பட்டுக்கோட்டை,
தஞ்சாவூர் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம்
36
ஜி.ஜெயராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
வினைதீர்த்தநாடார்பட்டி திருநெல்வேலி
மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மாதேவி
திருநெல்வேலி மாவட்டம்
37
எம்.அன்புக்கரசி தலைமையாசிரியை,
அரசு (ம) மே.நி.பள்ளி, வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம்
ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
சென்னை-6
38
அ. இராமகிருஷ்ணன்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,
வி.ராமசாமிபுரம்,
மதுரை மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
விருதுநகர்
39
எம்.எஸ்.உமா தலைமையாசிரியை,
அரசு மே.நி.பள்ளி,
இலக்கியம்பட்டி,
தர்மபுரி மாவட்டம்
மாநகராட்சி கல்வி அலுவலர்
கோயமுத்தூர்  
40
மு.வேலம்மாள்,
தலைமையாசிரியர்,
அரசு உ.நி.பள்ளி,  லட்சுமிபுரம், தேனி மாவட்டம்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
விருதுநகர்
41
த.சுப்பிரமணியன் தலைமையாசிரியர்,
அரசு மே.நி.பள்ளி,
கோவிலம்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்
நாகப்பட்டினம்

Friday, July 29, 2016

10ம் வகுப்பு துணை தேர்வு ’ரிசல்ட்’

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன்/ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். 


தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், நாளை முதல், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் உடைய பாடத்துக்கு தலா, 305 ரூபாய்; ஒரு தாள் பாடத்துக்கு, தலா, 205 ரூபாய் மற்றும், &'ஆன்லைன்&' கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

Thursday, June 16, 2016

+2 துணை தேர்வுக்கு இன்று முதல் Hall Ticket

ஜூன் 22 முதல் நடைபெற உள்ள  12ம் வகுப்பு சிறப்பு  துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். 

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, 'தத்கல்' உட்பட அனைத்து வழியிலும், விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், 'ஹால் டிக்கெட்'களை, www.tngdc.gov.in  இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. 

விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத பொதுத்தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம், 'ஹால் டிக்கெட்'டை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Sunday, June 12, 2016

SSLC INSTANT EXAM- JUNE 2016 - TATKAL ANNOUNCEMENT ( 13.06.2016 - 14.06.2016 2 Days only)

மார்ச் 2016ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியுற்று, ஜூன் 2016 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் 


தேர்வுக்கட்டண விவரம் 

தத்கல் கட்டணம்                                                                                           :    500
தேர்வுக் கட்டணம்  (எத்தனை பாடங்கள் இருந்தாலும் )         :     125
ஆன்லைன் பதிவுக் கட்டணம்                                                                 :     50


Friday, June 10, 2016

XII INSTANT EXAM- JUNE 2016 - TATKAL ANNOUNCEMENT ( 10.06.2016 - 11.06.2016 2 Days only)

மார்ச் 2016ல் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியுற்று, ஜூன் 2016 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் 


தேர்வுக்கட்டண விவரம் 

தத்கல் கட்டணம்                                                :  1000
தேர்வுக் கட்டணம்  ( 1 பாடத்திற்கு )         :      50
மதிப்பெண் சான்று கட்டணம்                     :      35
ஆன்லைன் பதிவுக் கட்டணம்                    :     50


இம்மாணவர்கள் சென்னையில் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள்.
 

Thursday, June 2, 2016

01.06.2006ல் முறையான நியமனத்திற்கு உட்படுத்தப் பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.06.2016ல் தேர்வு நிலை வழங்குவதற்கான படிவம்

01.06.2006ல் முறையான நியமனத்திற்கு உட்படுத்தப் பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.06.2016ல் தேர்வு நிலை வழங்குவதற்கான  படிவம், மொத்த பணிக்கால விவரம், பதிவுத்தாள், இணைப்பு விவரங்கள் 

MS Word File (Vanavil Avvaiyar Font)  & JPG Format 

Click Here To Download
  


 
 

Wednesday, June 1, 2016

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள் அல்லது பங்கேற்காதர்வளுக்காக ஜூன் 29 முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் அல்லது தேவெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குநர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று  ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்

தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ. 175

ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

ஹால்டிக்கெட்

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக் கொள்ளலாம்.

Selection Grade Format for PG/BT

(for  Friends)

முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் தேர்வுநிலை பெறுவதற்கான படிவம்.  
(பட்டதாரி ஆசிரியர் உட்பட பிற ஆசிரியர்களும் இப்படிவத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்து பயன்படுத்தலாம்.)
(in Vanavil Avvaiyar Font)




வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தரும் 1GB இலவச 4G

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4G இணைய வசதியை வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் 4G மொபைல் & 4G sim வைத்திருக்க வேண்டும்.

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால், 1 GB இலவச 4G டேட்டாவை அந்த நிறுவனம் இலவசமாக தருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன்.

இன்று ( 01.06.2016) முதல் சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு - செல்போன் கட்டணம் உயர்கிறது

இன்று ( 01.06.2016)  முதல் சேவை வரி 0.5 சதவீதம் உயர்வதை அடுத்து, செல்போன் உள்ளிட்டவற்றின் கட்டணம் அதிகரிக்க உள்ளது.

சேவை வரி தற்போது 14.5 சதவீதமாக ஆக உள்ளது. இது ஜூன் 1ம் தேதி முதல் 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 15 சதவீதமாக உயர்கிறது.

கிரிஷி கல்யாண் என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டணம், வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த வரி உயர்வால், செல்போன் கட்டணம், ஓட்டல்களில் தங்குவதற்கான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், சிணிமா திரையரங்க கட்டணம், வங்கி பரிவர்த்தனை கட்டணம் மற்றும் விமான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிக்க உள்ளது.