Tuesday, January 20, 2015

Antioxidants: Why are they important?


Antioxidant

(உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்)
Oxidation  என்றால் என்ன?
Oxidation என்பது ஒரு  அணுக்கருவின் வெளி வட்டப்பாதையில் சுற்றுகின்ற எலக்ட்ரான்களில் ஒன்றை, உயிர் வளியேற்றத் துணைப்பொருளுக்கு மாற்றச்செய்யும் ஒரு வேதியியல் எதிர்வினையாகும்.

Oxidation ஆல் ஏற்படும் இத்தகைய எதிர்வினைகள், உயிரணுக்களைச் சேதப்படுத்துகின்ற  தனி உறுப்புகளை உருவாக்கக் கூடியவை. (Oxidation reactions can produce free radicals)


மேலும் இது சங்கிலித் தொடர் போல தொடர்ச்சியாக அனைத்து செல்களுக்கும் பரவக் கூடியதாகும். (Oxidation is a chemical reaction that transfers electrons or hydrogen from a substance to an oxidizing agent.)


 Antioxidant என்றால் என்ன?

ஒரு Antioxidant (உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்) என்பது மற்ற மூலக்கூறுகளின்  Oxidation ஐ (உயிர் வளியேற்றத்தை) தாமதிக்கச்செய்கின்ற அல்லது தடுக்கின்ற திறனுள்ள மூலக்கூறு ஆகும். (An antioxidant is a molecule that inhibits the oxidation of other molecules.)


Oxidationஆல்  ஏற்படுகின்ற தொடர் விளைவுகளையும், free radicals எனும் தனி உறுப்பு இடையீட்டுப் பொருள்களையும் Antioxidantகள் அழிக்கின்றன என்பதுடன், தங்களைத் தாங்களே உயிர் வளியேற்றம் செய்துகொண்டு பிற உயிர் வளியேற்ற எதிர்விளைவுகளைத் தடுக்கச் செய்கின்றன.  (In turn, these radicals can start chain reactions. When the chain reaction occurs in a cell, it can cause damage or death to the cell. Antioxidants terminate these chain reactions by removing free radical intermediates, and inhibit other oxidation reactions. They do this by being oxidized themselves, so antioxidants are often reducing agents such as thiols, ascorbic acid, or poly phenols )

 Although oxidation reactions are crucial for life, they can also be damaging; plants and animals maintain complex systems of multiple types of antioxidants, such as glutathione, vitamin C, vitamin A, and vitamin E as well as enzymes such as catalyses, superoxide dismutase and various peroxidase. Insufficient levels of antioxidants, or inhibition of the antioxidant enzymes, cause oxidative stress and may damage or kill cells. Oxidative stress is damage to cell structure and cell function by overly reactive oxygen-containing molecules and chronic excessive inflammation. Oxidative stress seems to play a significant role in many human diseases, including cancers. The use of antioxidants in pharmacology is intensively studied, particularly as treatments for stroke and neuro degenerative diseases. For these reasons, oxidative stress can be considered to be both the cause and the consequence of some diseases.


Antioxidants are widely used in dietary supplements and have been investigated for the prevention of diseases such as cancer, coronary heart disease and even altitude sickness. Although initial studies suggested that antioxidant supplements might promote health, later large clinical trials of antioxidant supplements including beta-carotene, vitamin A, and vitamin E singly or in different combinations suggest that supplementation has no effect on mortality or possibly increases it. Randomized clinical trials of antioxidants including beta carotene, vitamin E, vitamin C and selenium have shown no effect on cancer risk or increased cancer risk associated with supplementation. Supplementation with selenium or vitamin E does not reduce the risk of cardiovascular disease.

 Antioxidant Rich Foods

Spices are packed with polyphenols, which are plant-based compounds that function as antioxidants. Free radicals are molecules that cause damage to healthy cells, resulting in ageing and disease. Polyphenols neutralise free radicals to inhibit oxidative damage. By consuming foods rich in polyphenols, we boost our immune systems and reduce cellular inflammation.

Paprika (குண்டு  மிளகாய்)


Rich in antioxidants, paprika boosts cardiovascular health and aids cancer prevention, too. Paprika contains flavonoids that neutralize free radicals and promote healthy detoxification. Paprika may also alleviate the chronic pain and inflammation associated with arthritis.


Chillies (மிளகாய்)

Chillies are packed with antioxidants and have various other disease preventive and curative properties. Capsaicin, the primary component in chilli peppers, stifles the growth of prostate cancer cells. It could also prevent the shrinking of cancerous tumors. Research suggests that chillies may also improve heart health and help to prevent obesity.

Mustard (கடுகு)



Mustard is a spice that has powerful pain-relieving, antiseptic, and expectorant properties. Its antioxidant component helps treat a range of conditions, right from allergies to arthritis. Mustard also enhances digestion, defends healthy cells against damaging free radicals and prevents diseases such as cancer.
  
Turmeric (மஞ்சள்)

Curcumin is the main compound in turmeric. It has powerful antioxidant and anti-inflammatory properties that make it a highly effective medicinal spice. It destroys the blood vessels that feed cancerous tumours, cutting off the blood supply to cancerous cells. Curcumin can also inhibit the development of metastasis. 

Oregano (கற்பூர வள்ளி)


 Oregano is rich in antioxidants and helps protect against a wide range of infections. Carvacrol, a molecule present in oregano, may help counteract the spread of cancer cells.

Ginger (இஞ்சி) 
 Ginger is a powerful antioxidant spice that helps with the treatment of everything from colds to Alzheimer’s disease. It may also help reduce the inflammation associated with joint pain and arthritis. Research also suggests that ginger has cancer-preventive potential. 

Cinnamon (இலவங்க பட்டை)

 
The antioxidants in cinnamon help stabilize blood sugar levels and manage diabetes. Studies suggest that cinnamon may help with increasing insulin sensitivity, lowering cholesterol levels, reducing inflammation and slowing down cancerous tumour growth.



Thursday, January 15, 2015

PONGAL WISHES

நண்பர்களுக்கு!
 இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள் .



Thursday, January 8, 2015

Pongal Bonus Government Order ( G.O. ) for Tamilnadu Government Employees

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ்  தமிழக அரசானை வெளியீடு 

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணை நகலை Print செய்ய கீழே கிளிக் செய்யவும்.

2015 PUBLIC HOLIDAYS LIST - TN GOVT ORDER GENUINE COPY

2015ம்  ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - அரசாணை மற்றும் விடுமுறை பட்டியல்

Click Here to Download

Sunday, January 4, 2015

Online Payroll Preparation

ஆன்லைன் சம்பளப் பட்டியல் - செயல்படுத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.




அரசுப் பணியாளர்களுக்கான மாத ஊதியம் இதுவரை Offline ல் Foxpro மென்பொருள் மூலமாக தயாரிக்கப் பட்டு வந்தது. தற்போது பெரும்பாலான அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு அரசு அமைப்புகளின் சம்பள பட்டியல்களும் டிசம்பர் 2014 முதல் ஆன்லைன் முறையில் தயாரிக்கப் பட்டு கருவூலங்களுக்கு அனுப்பப் பட்டு வருகிறது .

பெரும்பாலான பள்ளிகளில் Offlineல் சம்பளப் பட்டியல் தயாரிக்கவே ஆள் இல்லாத நிலையில், நகர்புறங்களை தவிர இணையத்தை (internet)கற்பனையில் மட்டுமே காணக் கூடிய சூழலில் உள்ள கிராமப் புற பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் ஜனவரி 2015 முதல் online ல் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்காக http://218.248.44.31/tngepay/Login/Payrolllogin.aspx இணையத் தளத்தில் அளிக்கப் பட்டுள்ள  User Manual  குறிப்பிடத் தக்க அளவுக்கு பயனுள்ளதாக இல்லை. முதல் முதலாக அறிமுகப் படுத்தப் படும் இம்முறைக்கு ஒரே ஒரு பயிற்சி வகுப்பு கூட இல்லை.  டிசமபர் மாதமே சம்பளப் பட்டியல் சமர்ப்பித்த அலுவலகங்கள், அந்த சம்பளப் பட்டியளுக்கான விவரங்களை முதல் முறை இணையத்தில் பதிவேற்றுவதற்கு பட்ட தொல்லைகள் சொல்லி மாளாது.

இந்நிலையில் மாநில தொடக்கக்  கல்வி இயக்குநர் அவர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆன்லைன் மூலம் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் முறையானது எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால்  தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும்  ஜனவரி 2015 முதல் online  சம்பளப் பட்டியல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Online Payroll Preparation Guidelines

                         விரைவில்

Saturday, January 3, 2015

Link Your AADHAAR Number with LPG Connection Online.

 LPG ConnectionAADHAAR   எண்ணுடன் ஆன்லைன்  ல நீங்களே பதிவு பண்ணனுமா? கீழே இருக்குற லிங்க் ஐ Use  பண்ணுங்க. 
(Click the Link Below for Seeding Your Aadhaar No. to Services)

https://rasf.uidai.gov.in/seeding/User/ResidentSplash.aspx 
 

to

 Link your Unique 12 digit AADHAAR number
  with your Personal Identification Documents or Benefit Cards

(Benefit type such as Pension, or Scholarship or LPG connection etc.)

 

Thursday, January 1, 2015

Happy New Year 2015



  May god gift you a style to convert your dream into reality in this New Year,
Wish you Happy New Year 2015
 

Wish you receive god's greatest bliss, 
life is happiest moments,
And luck is greatest favors this year, 
Wish you Happy New Year 2015!
 இனிய வைகுண்ட ஏகாதசி பெருநாளில்  எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

Happy New Year 2015

இந்த இனிய புத்தாண்டில்,

உங்கள்  கண்களில் வசந்தங்கள் வீசும் 
இதழில் புன்னகை ஒளிரும் 
நன்மைகள் உங்களுக்கு நட்புக்கரங்கள் நீட்டும்  

Googleல்  தேடினாலும் காணக் கிடைக்காது கவலைகள் மட்டும்.

கனவுகள் கலைவதற்கு  முன்பே  நனவாகும்.
காதலும்  அன்பும் அல்லி மலர்களாய் மெல்ல வருடும்.

இனிய  தருணங்கள்  மலரும்.



புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015



Wednesday, December 31, 2014

How To Prepare Online CPS Missing Credit Entry Successful?

Successful ஆக  CPS  Missing Credit Entry செய்வது எப்படி?

1. முதல்ல உங்க Officeல இருக்குறவங்களோட Missing Credit Detailஐ ஒரு படிவத்துல Fill  பண்ணி வச்சிட்டீங்களா? அப்படி இல்லன்னா  கீழே இருக்குற படிவத்தை டவுன்லோட் பண்ணி தகவல்களை Fill பண்ணி வச்சிக்குங்க.

2. http://218.248.44.123/auto_cps/  லிங்க் ஐ கிளிக் பண்ணி  WebSite ன்  Homepage போங்க.
 

3.  இந்த login விண்டோ ல 
            User Name

       Treasury Code_DDOCode  
 
             Passwors 

  Treasury Code_DDOCode_123

பார்மட் ல டைப் பண்ணி  submit  கொடுங்க .

4. இப்போ  கீழே இருக்குற Opening Screen வரும்.

 5. Top ல  இருக்குற மெனுவில் Missing Credits --> Entry கிளிக் பண்ணுங்க. (See Below)


 6. கிளிக் பண்ண உடனே  உங்க ஆபீஸ் ல Missing Credit இருக்குற அனைவரோட  CPS Number லிஸ்ட் வரும். (See Below)


7.  இங்க இருக்குற எந்த CPS நம்பருக்கும் நீங்க  முதல்ல என்ட்ரி போடலாம். எந்த  நம்பருக்கு என்ட்ரி போடணுமோ அந்த CPS நம்பரை கிளிக் பண்ணுங்க. பண்ணவுடனே கீழே இருக்குற ஸ்க்ரீன் வரும். (See Below)


 8. இந்த ஸ்க்ரீன் ல List of Missing Credits கு கீழே ஒருத்தருக்கு எத்தனை Missing Credits இருக்கோ அத்தனை Entries வரும். ஒவ்வொன்னா  சரி பண்ண  Clear/Edit ல  Edit கிளிக் பண்ணுங்க.

 9. இப்போ உங்க ஆபீஸ்ல வொர்க் பண்ற ஒரு பணியாளருக்கான குறிப்பிட்ட Missing Credit மட்டும் அவர் ஏற்கனவே வொர்க் பண்ண ஸ்கூல் (அ ) ஆபீஸ்ல ல கணக்கில் வந்திருந்தா, அந்த குறிப்பிட்ட Missing Credit Entryஐ  மட்டும் நீங்க அவங்களோட பழைய DDO கு transfer  பண்ணனும். அப்படி இருந்தா மட்டும் கீழே வர ஸ்க்ரீன்ல  Do You Want to forward any other treasury கு நேரா Yes செலக்ட் பண்ணுங்க. என்ட்ரி பண்ணுங்க.(See Below)
 10. அப்படி வேற DDO கு transfer  பண்ணவேண்டியது இல்லன்னா Do You Want to forward any other treasury கு நேரா No செலக்ட் பண்ணுங்க.என்ட்ரி பண்ணுங்க.


 11.  Save கிளிக் பண்ணுங்க. உங்களோட  என்ட்ரி   Process ஆகும். (See Below)

12. பிறகு நீங்க டைப்  பண்ண என்ட்ரி கீழே இருக்குறதை போல வரும். இப்போ நீங்க Finalize The Entries பட்டன் ஐ கிளிக் பண்ணனும் .(See Below)


13. இப்போ
னு  வரும்.   OK கிளிக் பண்ணுங்க . 

14. இப்போ Top ல  இருக்குற மெனுவில் Missing Credits --> Processing Credits கிளிக் பண்ணுங்க.  நீங்க  Finalize பண்ண எல்லா Entriesம்  இங்க Token Number wise ல  Listout ஆகும். (See Below)




15. ஒரு குறிப்பிட்ட Token number ஐ click பண்ணா  அந்த token numberகு கீழே இருக்குற எல்லா Entry list ம் வரும் (See Below)



15. இப்போ முதல்ல உங்க Browser (Firefox or Chrome)ன்  top right corner ல Popup enable  செய்யச் சொல்லி ஒரு message  வந்திருக்கும். அதை கிளிக் பண்ணி Allow popup window கொடுங்க .அப்போதான் உங்களுக்கு PDF ரிப்போர்ட் வரும். 

பிறகு  மேலே  ஸ்க்ரீன்ல இருக்குற Forward to Treasury கிளிக் பண்ணுங்க.  இப்போ உங்களோட  Entries கருவூலத்திற்கு  Forward செய்யப்பட்டு  அதனோட ரிப்போர்ட் PDF பைலாக உங்களுக்கு தெரியும். இதை நீங்க டவுன்லோட் பண்ணலாம் . பரின்ட்  எடுக்கலாம். (See Below)


 

Tuesday, December 30, 2014

Support To Our Hard Workers & Retail Sellers

உழைப்பை போற்றுவோம்

பன்னாட்டு நிறுவனங்களோட சூப்பர் மார்க்கெட்களில் காய்கறி வாங்குறத Status னு  நெனைக்காதீங்க.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள நீங்க வாங்கும்போது ஆயிரம் ஆயிரமா போகும்.  50 கிராம் செல்போனை கூட   20,000  ரூபா கொடுத்து  வாங்குவீங்க. 
நடைபாதை காய்கறி வியாபாரியிடம்  1 ரூபாய்க்கு பேரம் பேசாதீங்க.
நம்ம கிட்டயும் விக்கும் னு  நம்பி தான்  அவங்க கடையை விரிக்குறாங்க.

உழைக்குறவங்களுக்கு  நாம மதிப்பு கொடுக்கலேன்னா, நம்ம உழைப்புக்கு யார் மதிப்பு கொடுப்பாங்க?

எந்த இடத்துல விக்குற காய்கறியும் விவசாயியின் உழைப்பிலும் வியர்வையிலும் விளைஞ்சது தான்.


Our Sincere Thanks To






Friday, December 26, 2014

How to Reduce the Size of PDF file?

PDF கோப்புகளின்  அளவை குறைக்க வேண்டுமா? 

கவலையே படாதீங்க. கீழே இருக்குற வழிமுறைகளை Use பண்ணுங்க. Free ஆயிடுங்க.

1. PDF fileகளோட sizeஐ  குறைக்க  நெறைய வழிகள் இருக்கு. ஆனாலும்   http://www.primopdf.com/ இணையத்தளத்துல  ப்ரீயா கெடைக்குற  PrimoPDF சாப்ட்வேர் ரொம்ப  பயனுள்ளதா இருக்கும்.
(ரொம்ப  Advanceஆன Nitro Pro சாப்ட்வேர் வேணும்னா நீங்க trial version டவுன்லோட் பண்ணி பயன்படுத்தலாம். பிடிச்சிருந்தா purchase பண்ணிக்கலாம்.)

2. நீங்க   http://www.primopdf.com/   site ல PrimoPDF சாப்ட்வேர் டவுன்லோட் பண்ண முடியலைன்னா இந்த primopdf.exe லின்க்ல டவுன்லோட்  பண்ணுங்க .

3. PrimoPDF.exe file ஐ  Install பண்ணுங்க.

Step I:  Open the  PDF  file which you want to reduce the size.  (in any pdf readers like adobe reader, foxit reader).


Step II:  Select  File--> Print


Step III:  Now the Printer Dialog box appeared on the screen.  Select the printer name as PrimoPDF in the list box.


Step IV:  Then select properties



Step V:  Now a dialog box appeared.   In the  paper/quality tab Click Advanced button.

Step VI:  In Graphics Section, Click the Print Quality List box then choose the lesser dbi (like 300dpi or 144 dpi).  Then 
Click OK  ( it will close 5th dialog)
Click OK ( it will close 4th dialog)
Click OK ( it will close  third dialog)  and wait for a moment. 
 
Step VII:  Now the PrimoPDF dialogbox window appeared on the screen. in this window click Create PDF button.


Step VIII:  Now the Save As dialog box appeared.  Type the file name (for reduced PDF file) and click Save  button.

 இந்த வழிமுறைகளை PDF ஆ  டவுன்லோட்  பண்ணும்னா இதை  Procedure for Reducing the PDF file .pdf  கிளிக்  பண்ணுங்க.