இந்த இனிய புத்தாண்டில்,
உங்கள் கண்களில் வசந்தங்கள் வீசும்
இதழில் புன்னகை ஒளிரும்
நன்மைகள் உங்களுக்கு நட்புக்கரங்கள் நீட்டும்
Googleல் தேடினாலும் காணக் கிடைக்காது கவலைகள் மட்டும்.
கனவுகள் கலைவதற்கு முன்பே நனவாகும்.
காதலும் அன்பும் அல்லி மலர்களாய் மெல்ல வருடும்.
இனிய தருணங்கள் மலரும்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015


No comments:
Post a Comment