Saturday, December 31, 2016

01.01.2017 முதல் ATMகளில் ஒரு நாளைக்கு ரூ.4500 எடுக்கலாம்: வாரத்திற்கு 24000/- என்பதில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாளை (01.01.2017) முதல் ATM இயந்திரங்களில்  வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு  ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 17, 2016

Departmental Examinations, December 2016 Hall Ticket (Dates of Examinations: 23.12.2016 to 31.12.2016)

 click below to download the hall ticket


7% அகவிலைப்படிக்கான அரசாணை ( G.O. for 7% DA from July 2016)

MARCH 2017 - HSE , SSLC PUBLIC EXAM TIME TABLE


Click Here to Official TimeTable Download

XII TIME TABLE

EXAM COMMENCE AT 10.00 AM   ENDS AT 1.15 PM

10.00 AM TO 10.10 AM        -           Reading the Question Paper
10.10 AM TO 10.15 AM        -           Verification of Particulars by the Candidates
10.15 AM TO 1.15 PM           -           Duration of the Examination

DATE
DAY
SUBJECT
02.03.2017
THURSDAY
LANGUAGE PAPER 1
03.03.2017
FRIDAY
LANGUAGE PAPER 2
06.03.2017
MONDAY
ENGLISH PAPER 1
07.03.2017
TUESDAY
ENGLISH PAPER 2
10.03.2017
FRIDAY
COMMERCE, HOME SCIENCE. GEOGRAPGY
13.03.2017
MONDAY
CHEMISTRY, ACCOUNTANCY
17.03.2017
FRIDAY
COMMUNICATIVE ENGLISH, INDIAN CULTURE, COMPUTER SCIENCE, BIO-CHEMISTRY, ADVANCED LANGUAGE(TAMIL)
21.03.2017
TUESDAY
PHYSICS, ECONOMICS
24.03.2017
FRIDAY
ALL VOCATIONAL THEORY, POLITICAL SCIENCE, NURSING(G), STATISTICS
27.03.2017
MONDAY
MATHEMATICS, ZOOLOGY, MICRO BIOLOGY, NUTRITION AND DIETETICS
31.03.2017
FRIDAY
BIOLOGY, HISTORY, BOTANY,
BUSINESS MATHS



SSLC TIME TABLE
EXAM COMMENCE AT 09.15 AM   ENDS AT 12.00 NOON

09.15 AM TO 09.25 AM        -           Reading the Question Paper
09.25 AM TO 09.30 AM        -           Verification of Particulars by the Candidates
09.30 AM TO 12.00 NOON   -           Duration of the Examination

DATE
DAY
SUBJECT
08.03.2017
WEDNESDAY
TAMIL PAPER 1
09.03.2017
THURSDAY
TAMIL PAPER 2
14.03.2017
TUESDAY
ENGLISH PAPER 1
16.03.2017
THURSDAY
ENGLISH PAPER 2
20.03.2017
MONDAY
MATHEMATICS
23.03.2017
THURSDAY
SCIENCE
28.03.2017
TUESDAY
SOCIAL SCIENCE
30.03.2017
THURSDAY
PART IV OPTIONAL LANGUAGES

Thursday, December 15, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு ( 7% DA Hike for TN GOVT EMP)

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 
 
இந்த அகவிலைப்படி உயர்வானது 01.07.2016 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். 
 
7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் அகவிலைப்படி 125 -ல் இருந்து 132 சதவீதமாக உயரும்.  ஜூலை 1-ம் தேதி முதல் நவ.,30 வரையிலான அகவிலைப்படி உயர்வு வங்கி கணக்கில் செலுத்தப்படும். டிசம்பர் மாத சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 
 

Sunday, December 11, 2016

E - Certiifcate (Community,Nativity, Income) Support Files

Install the firefox version 38.0. Click Below to download

Firefox Setup 38.0

Install AzhagiPlus Setup for Unicode Typing 
(Phonetic or Typewriter classic keyboard). 
Click Below to download

AzhagiPlus-Setup 

Saturday, December 3, 2016

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - RBI அறிவிப்பு

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய,  01.01.2017 முதல் Aadhaar எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ATM, Credit Card, NetBanking, Mobile Banking உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு PIN Number  மற்றும் Passwordகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், 

வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும்.ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான KYC(Know Your Customer) திட்டத்திற்கு மாற்றாக Aadhaar  எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.