Rain Theater Studios
Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Saturday, January 31, 2015
TNPSC ANNUAL PLANNER FOR RECRUITMENT 2015
Click Here to Download the
TNPSC Annual Planner PDF file
TNPSC Annual Planner PDF file
for your Plans
INCOME TAX CALCULATION STATEMENT FOR MARCH 2014 TO FEBRUARY 2015
INCOME TAX CALCULATION STATEMENT FOR FEB-2014
ஜஸ்ட் 2 நிமிஷம் செலவு பண்ணுங்க.
உங்க INCOME TAX AMOUNT என்னன்னு தெரிஞ்சிக்குங்க .
Convenient and User Friendly
Income Tax Excel Calculator Here.
Download it and Feel free to use
Friday, January 30, 2015
Successful ஆக CPS Missing Credit Entry செய்வது எப்படி?
CPS Missing Credit Entry செய்வது எப்படி?
( The Link is given for Requisition of Users)
http://deccanbluediamonds.blogspot.com/2014/12/successful-cps-missing-credit-entry.html
Scroll down for
INCOME TAX CALCULATION STATEMENT
FOR FEB-2014
Scroll down for
INCOME TAX CALCULATION STATEMENT
FOR FEB-2014
Labels:
HOW TO SOLVE?
Thursday, January 29, 2015
Software For u - Sound Driver file for Lenovo System x86
Lenovo Desktop Computer Sound Driver File
1. Download Install winrar software, if you not already it in your system.
2. Download Lenovo sound driver rar file.
3. Extract it.
4. Install Microsoft Audio Driver file
5. Install Lenovo Driver ( it extract in your C:\ drive with the name SWTOOLS)
6. Open the folder and run Setup.exe.
7. Restart Your System
Labels:
SOFTWARE'S
Tuesday, January 27, 2015
COMPUTER SCIENCE PRACTICAL QUESTION PAPER (TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM)
XII PUBLIC PRACTICAL EXAMINATION - FEB 2015
COMPUTER SCIENCE PRACTICAL QUESTION PAPER (TM & EM)
Download Here
Download Your CPS Statement & Missing Credit Entry
Download Your CPS Account Statement
http://218.248.44.123/auto_cps/public/
Missing Credit Entry of Your CPS Account No.
http://218.248.44.123/auto_cps/
User Id : Treasury Code_DDOCode
Pass: Treasury Code_DDOCode_123
Missing Credit Entry of Your CPS Account No.
http://218.248.44.123/auto_cps/
User Id : Treasury Code_DDOCode
Pass: Treasury Code_DDOCode_123
Labels:
GPF/CPS
Banana Vs Moris Banana Health Tips
வாழையும், மோரிஸ் வாழையும்
எவ்ளோ அழகா பளபளப்பா இருக்கு இல்ல?
நீங்க இப்படிப்பட்ட வாழை பழத்தை தான் செலக்ட் பண்ணி வாங்குவீங்களா?
அப்படின்னா கேன்சர் கூட வரலாம்.
எப்படி?
ஏன் ?
- வாழைப் பழத்தில் "ப்ரக்டோஸ், க்ளூக்கோஸ், சுக்ரோஸ்' ஆகிய மூன்று வித சர்க்கரைகள் உள்ளன.
- இதில் உள்ள ஆன்டாசிட் நெஞ்சு எரிச்சலை சரிப்படுத்துகிறது.
- பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- வைட்டமின் B6 சர்க்கரை அளவ சமநிலையில் வைக்கிறது.
- இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- இதில் உள்ள ட்ரைப்டோபென் (Tryptophan), இதை உட்கொண்டவுடன் செரோடனின் ( Serotonin ) ஆக மாற்றப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைப்பதில் மிகச்சிறந்த மருந்தாகும்
- வாழைப் பழம் ஒரு ஆண்மை பெருக்கி.
- மலச் சிக்கலை போக்கக் கூடியது
- வாழை இலை ஒரு நச்சு முறிப்பான்.
வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன.செவ்வாழை, பச்சை வாழை (மோரிஸ்),ரஸ்தாளி, மொந்தன், பேயன், கற்பூர வாழை,நேந்திரம் என்பன அவற்றுள் பிரபலமான சில வகைகள் ஆகும். எளிதில் கிடைக்கக் கூடியது. விலை மலிவானது. அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகவும் வாழைப்பழம் இருக்கிறது.
ஆனால் செயற்கை முறையில் எதிலின்(Ethelin) வாயுவைக் கொண்டு பழுக்க வைக்கப் படும், நீளமான, பளபளப்பான மோரிஸ் பச்சை வாழைப் பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இப்போதெல்லாம் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு மரபணுமாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவேண்டாம் என்று மருத்துவர்களே எச்சரித்து அனுப்பும் நிலை உள்ளது.
இத்தகைய மரபணு மாற்று மஞ்சள்வாழைப்பழங்களை உட்கொள்வதால் தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரகக்கற்கள், அடிக்கடி தலைவலி, உணவு விஷத் தன்மை ஆதல், ஏன் நாட்பட்ட அளவில் தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உணவுக்குழல் மற்றும் குடல் புற்று நோய் கூட வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .
Labels:
NEWS FOR SOCIETY
Monday, January 26, 2015
Wednesday, January 21, 2015
7th Pay Commission Pay Scales As On 01.01.2016 ( Estimated )
7வது ஊதியக் குழுவினை முந்தைய மத்திய அரசு
28.02.2014 அன்று அமைத்தது. நீதிபதி திரு. அசோக் குமார் மாத்தூர்
அவர்களை சேர்மன் ஆகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள 7வது ஊதியக் குழுவின்
அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப் பட்டு 01.01.2016 முதல் நடைமுறைப்
படுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Labels:
PAY,
TEACHERS NEWS
Tuesday, January 20, 2015
Antioxidants: Why are they important?
Antioxidant
(உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்)
Oxidation என்றால் என்ன?
Oxidation என்பது ஒரு அணுக்கருவின் வெளி வட்டப்பாதையில் சுற்றுகின்ற எலக்ட்ரான்களில் ஒன்றை, உயிர் வளியேற்றத் துணைப்பொருளுக்கு
மாற்றச்செய்யும் ஒரு வேதியியல் எதிர்வினையாகும்.
Oxidation ஆல் ஏற்படும் இத்தகைய எதிர்வினைகள், உயிரணுக்களைச்
சேதப்படுத்துகின்ற தனி உறுப்புகளை உருவாக்கக் கூடியவை. (Oxidation reactions
can produce free radicals)
மேலும் இது சங்கிலித் தொடர் போல தொடர்ச்சியாக அனைத்து செல்களுக்கும் பரவக் கூடியதாகும். (Oxidation
is a chemical reaction that transfers electrons or hydrogen from a substance to
an oxidizing agent.)
Antioxidant என்றால் என்ன?
ஒரு Antioxidant (உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்) என்பது மற்ற மூலக்கூறுகளின் Oxidation ஐ (உயிர் வளியேற்றத்தை) தாமதிக்கச்செய்கின்ற அல்லது தடுக்கின்ற திறனுள்ள மூலக்கூறு ஆகும். (An antioxidant is a molecule that inhibits
the oxidation of other molecules.)
Oxidationஆல் ஏற்படுகின்ற தொடர் விளைவுகளையும், free radicals எனும் தனி உறுப்பு இடையீட்டுப் பொருள்களையும் Antioxidantகள் அழிக்கின்றன என்பதுடன், தங்களைத்
தாங்களே உயிர் வளியேற்றம் செய்துகொண்டு பிற உயிர் வளியேற்ற எதிர்விளைவுகளைத் தடுக்கச்
செய்கின்றன. (In turn, these radicals can start chain reactions.
When the chain reaction occurs in a cell, it can cause
damage or death to the cell. Antioxidants terminate these chain reactions by
removing free radical intermediates, and inhibit other oxidation reactions. They
do this by being oxidized themselves, so antioxidants are often reducing agents
such as thiols, ascorbic acid, or poly phenols )
Although oxidation
reactions are crucial for life, they can also be damaging; plants and animals
maintain complex systems of multiple types of antioxidants, such as glutathione, vitamin C, vitamin A, and vitamin E as well
as enzymes such as catalyses, superoxide dismutase and various peroxidase.
Insufficient levels of antioxidants, or inhibition of the
antioxidant enzymes, cause oxidative stress
and may damage or kill cells. Oxidative stress is damage to cell structure and
cell function by overly reactive oxygen-containing molecules and chronic
excessive inflammation. Oxidative stress seems to play a significant role in
many human diseases, including
cancers. The use of antioxidants in pharmacology is
intensively studied, particularly as treatments for stroke and neuro degenerative diseases. For these reasons, oxidative
stress can be considered to be both the cause and the consequence of some
diseases.
Antioxidants are
widely used in dietary supplements and have been investigated for the
prevention of diseases such as cancer, coronary heart disease and even altitude sickness.
Although initial studies suggested that antioxidant supplements might promote
health, later large clinical
trials of antioxidant supplements including beta-carotene, vitamin
A, and vitamin E singly or in different combinations suggest that
supplementation has no effect on mortality or possibly increases it. Randomized
clinical trials of antioxidants including beta carotene, vitamin E, vitamin C
and selenium have shown no effect on cancer risk or increased cancer risk
associated with supplementation. Supplementation with selenium or vitamin E
does not reduce the risk of cardiovascular disease.
Antioxidant Rich Foods
Spices are packed with polyphenols, which are plant-based
compounds that function as antioxidants. Free radicals are molecules that cause
damage to healthy cells, resulting in ageing and disease. Polyphenols
neutralise free radicals to inhibit oxidative damage. By consuming foods rich
in polyphenols, we boost our immune systems and reduce cellular inflammation.
Paprika (குண்டு மிளகாய்)
Rich
in antioxidants, paprika boosts cardiovascular health and aids cancer
prevention, too. Paprika contains flavonoids that neutralize free radicals and
promote healthy detoxification. Paprika may also alleviate the chronic pain and
inflammation associated with arthritis.
Chillies (மிளகாய்)
Chillies
are packed with antioxidants and have various other disease preventive and
curative properties. Capsaicin, the primary component in chilli peppers,
stifles the growth of prostate cancer cells. It could also prevent the
shrinking of cancerous tumors. Research suggests that chillies may also improve
heart health
and help to prevent obesity.
Mustard
is a spice that has powerful pain-relieving, antiseptic, and expectorant
properties. Its antioxidant component helps treat a range of conditions, right
from allergies to arthritis. Mustard also enhances digestion, defends healthy
cells against damaging free radicals and prevents diseases such as cancer.
Turmeric (மஞ்சள்)
Curcumin
is the main compound in turmeric. It has powerful antioxidant and
anti-inflammatory properties that make it a highly effective medicinal spice.
It destroys the blood vessels that feed cancerous tumours, cutting off the
blood supply to cancerous cells. Curcumin can also inhibit the development of
metastasis.
Oregano (கற்பூர வள்ளி)
Oregano
is rich in antioxidants
and helps protect against a wide range of infections. Carvacrol, a molecule
present in oregano, may help counteract the spread of cancer cells.
Ginger (இஞ்சி)
Ginger
is a powerful antioxidant spice that helps with the treatment of everything
from colds to Alzheimer’s disease. It may also help reduce the inflammation
associated with joint pain and arthritis. Research also suggests that ginger has
cancer-preventive potential.
Cinnamon (இலவங்க பட்டை)
The
antioxidants
in cinnamon help stabilize blood sugar levels and manage diabetes.
Studies suggest that cinnamon may help with increasing insulin sensitivity,
lowering cholesterol
levels, reducing inflammation and slowing down cancerous tumour growth.
Sunday, January 18, 2015
NEW ONLINE PAYROLL SYSTEM FOR TAMILNADU GOVT EMPLOYEES GUIDELINES
Online PayRoll Preparation
e payroll Preparation Guideline Form
epayroll preparation guide form.pdf
ePay Complete UserManual
ePay_UserManual.pdf
Labels:
HOW TO SOLVE?,
PAY
Thursday, January 15, 2015
Thursday, January 8, 2015
Pongal Bonus Government Order ( G.O. ) for Tamilnadu Government Employees
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் தமிழக அரசானை வெளியீடு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாணை நகலை Print செய்ய கீழே கிளிக் செய்யவும்.
2015 PUBLIC HOLIDAYS LIST - TN GOVT ORDER GENUINE COPY
2015ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - அரசாணை மற்றும் விடுமுறை பட்டியல்
Click Here to Download
Labels:
TEACHERS NEWS
Tuesday, January 6, 2015
Monday, January 5, 2015
Hall Ticket for Post Graduate Assistant / Physical Education Director Grade-1
TEACHERS RECRUITMENT BOARD, CHENNAI-6
Hall Ticket for Post Graduate Assistant / Physical Education Director Grade-1
( Exam Date: 10th January 2015 )
Click Here to Download
Sunday, January 4, 2015
Online Payroll Preparation
ஆன்லைன் சம்பளப் பட்டியல் - செயல்படுத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
அரசுப் பணியாளர்களுக்கான மாத ஊதியம் இதுவரை Offline ல் Foxpro மென்பொருள் மூலமாக தயாரிக்கப் பட்டு வந்தது. தற்போது பெரும்பாலான அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு அரசு அமைப்புகளின் சம்பள பட்டியல்களும் டிசம்பர் 2014 முதல் ஆன்லைன் முறையில் தயாரிக்கப் பட்டு கருவூலங்களுக்கு அனுப்பப் பட்டு வருகிறது .
பெரும்பாலான பள்ளிகளில் Offlineல் சம்பளப் பட்டியல் தயாரிக்கவே ஆள் இல்லாத நிலையில், நகர்புறங்களை தவிர இணையத்தை (internet)கற்பனையில் மட்டுமே காணக் கூடிய சூழலில் உள்ள கிராமப் புற பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் ஜனவரி 2015 முதல் online ல் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்காக http://218.248.44.31/tngepay/Login/Payrolllogin.aspx இணையத் தளத்தில் அளிக்கப் பட்டுள்ள User Manual குறிப்பிடத் தக்க அளவுக்கு பயனுள்ளதாக இல்லை. முதல் முதலாக அறிமுகப் படுத்தப் படும் இம்முறைக்கு ஒரே ஒரு பயிற்சி வகுப்பு கூட இல்லை. டிசமபர் மாதமே சம்பளப் பட்டியல் சமர்ப்பித்த அலுவலகங்கள், அந்த சம்பளப் பட்டியளுக்கான விவரங்களை முதல் முறை இணையத்தில் பதிவேற்றுவதற்கு பட்ட தொல்லைகள் சொல்லி மாளாது.
இந்நிலையில் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆன்லைன் மூலம் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் முறையானது எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ஜனவரி 2015 முதல் online சம்பளப் பட்டியல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Online Payroll Preparation Guidelines
விரைவில்
Saturday, January 3, 2015
Link Your AADHAAR Number with LPG Connection Online.
LPG Connection ஐ AADHAAR எண்ணுடன் ஆன்லைன் ல நீங்களே பதிவு பண்ணனுமா? கீழே இருக்குற லிங்க் ஐ Use பண்ணுங்க.
(Click the Link Below for Seeding Your Aadhaar No. to Services)
https://rasf.uidai.gov.in/seeding/User/ResidentSplash.aspx
(Click the Link Below for Seeding Your Aadhaar No. to Services)
https://rasf.uidai.gov.in/seeding/User/ResidentSplash.aspx
to
Link your Unique 12 digit AADHAAR number
with your Personal Identification Documents or Benefit Cards
(Benefit type such as Pension, or Scholarship or LPG connection etc.)
Labels:
HOW TO SOLVE?
Thursday, January 1, 2015
Happy New Year 2015
May god gift you a style to convert your dream into
reality in this New Year,
Wish you Happy New Year 2015
Wish you Happy New Year 2015
Wish you receive god's greatest bliss,
life is
happiest moments,
And luck is greatest favors this year,
And luck is greatest favors this year,
Wish you Happy New Year 2015!
இனிய வைகுண்ட ஏகாதசி பெருநாளில் எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
Happy New Year 2015
இந்த இனிய புத்தாண்டில்,
உங்கள் கண்களில் வசந்தங்கள் வீசும்
இதழில் புன்னகை ஒளிரும்
நன்மைகள் உங்களுக்கு நட்புக்கரங்கள் நீட்டும்
Googleல் தேடினாலும் காணக் கிடைக்காது கவலைகள் மட்டும்.
கனவுகள் கலைவதற்கு முன்பே நனவாகும்.
காதலும் அன்பும் அல்லி மலர்களாய் மெல்ல வருடும்.
இனிய தருணங்கள் மலரும்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015
Subscribe to:
Posts (Atom)