Download Here
Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை(EMI) திருப்பி செலுத்துவதில் இருந்து, கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 31,2020 வரையிலான 6 மாதங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
ஆனால் இந்த தவணைக்காக மக்களிடம் வங்கிகள், நிதி றிறுவனங்கள் வட்டிக்கு வட்டி வசூலித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான 6 மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஊரடங்கு காலத்தில் தவணையை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கும், ஊக்குவிக்கும் விதமாக வட்டிக்கு வட்டி தொகைக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில், அனைத்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், ‘வங்கிகளில் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீது வசூலிக்கப்பட்ட 6 மாதங்களுக்கான வட்டிக்கு வட்டி தொகையை (Interest on Interest) உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும். நவம்பர் 5ம் தேதிக்குள் இத்தொகையை வழங்கி முடிக்க வேண்டும்,’ என உத்தரவிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று(28.10.2020) காலை 10 மணிக்கும், 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (28.10.2020) மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் அக்டோபர் .29ம் தேதி வெளியிடப்படும்
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in அல்லது http://www.dge.tn.gov.in/result.html இணையதள பக்கங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் முடிந்தது. இன்று முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. 1,10,873 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நான்கு கட்டங்களாக, பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எந்தெந்த தரவரிசையில் உள்ள மாணவர்கள், எப்போது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்ற விபரம் TNEA வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையை கீழே பார்க்கலாம்.
மருத்துவத் துறைக்கு உதவும் துணைப் படிப்புகளான B.Sc Nursing , B.Pharm, B.P.T ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழக அரசு செய்திக்குறிப்பு:
B.Sc Nursing, Radiotheraphy Technology, Radiography, Anesthesia, cardiac, Ophthalmology, Accident and Emergency Care Technology, Medical Laboratory Technology (MLT), B.Pharm, BBT, BOT, Bachelor of Audiology & Speech Language Pathology (BASLP), போன்ற 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.10.2020.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்,
தேர்வுக்குழு,
162, பெரியார்
நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை.10.
மேற்கண்ட முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:-
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல்(BE) கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்(RANK LIST) இன்று மாலை (28.09.2020) 6 மணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே.பி. அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் https://www.tneaonline.org
என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் Login செய்து தங்களுடைய Rank என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Disaster Management Act, 2005 - COVID-19 - To permit students studying in Standards 10 to 12 in Government/Government-Aided/Private schools to come to schools on a voluntary basis, for taking guidance from their teachers and issue of Standard Operating Procedures (SOP) with effect from 01.10.2020 .
Click Below
அரசாணையின் சுருக்கம்
1) 10ம் வகுப்பு முதல் +2 வரை படிக்கும் மாணவர்களை இருபிரிவுகளாக பிரிக்க வேண்டும்.
2) ஒரு நாளைக்கு ஒரு பிரிவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். உதாரணமாக, முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவேண்டும். அடுத்த பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வர வேண்டும்.
3) ஒரு நாளில் 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.
4) ஆசிரியர்களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,
முதல் பிரிவு ஆசிரியர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்
இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் புதன் மற்றும் வியாழன்
மீண்டும் முதல் பிரிவு
ஆசிரியர்கள் வெள்ளி, சனி
ஆகிய நாட்களில் வகுப்புகள் நடத்தவேண்டும்.
அடுத்த வாரத்தில்
இரண்டாம் பிரிவு ஆசிரியர்கள் திங்கள், செவ்வாய்
முதல் பிரிவு ஆசிரியர்கள் புதன்,வியாழன்
இரண்டாம் பிரிவு ஆசிரியர்கள்
வெள்ளி, சனி
ஆகிய நாட்களில் வகுப்புகள் நடத்தவேண்டும்.
5) 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவர்கள் தன்விருப்பத்தின் பேரில், ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் கேட்டுப் பெற பள்ளிக்கு வரலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி பெற்று மட்டுமே அக்டோபர் 1ம் தேதி முதல் வர அனுமதிக்கப்படுவர்.
6) ஆன்லைன் கற்பித்தல் பணிகள் தொடரலாம்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்:
• மாணவர்கள் கைகளை கழுவ வசதியாக சோப்பு மற்றும் தண்ணீர், கைகளுக்கான சானிடைசர்கள் வைக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கைகளை கழுவிய பிறகே பள்ளிக்கு நுழைய வேண்டும்.
• பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்னரே, அவர்களுக்கான நேரம் மற்றும் அட்டவணை குறித்து தெரிவிக்க வேண்டும்.
• நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50% மாணவர்கள் ஒரு வகுப்பில் நாள் ஒன்றுக்கு அனுமதிக்க வேண்டும்.
• பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்னதாக, பள்ளிகளில் உள்ள இருக்கைகள், கைப்பிடிச் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வகை சாதனங்கள் அனைத்தும் சோடியம் ஹைப்போகுளேரைட் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இது ஒவ்வொரு நாளும் பள்ளி திறக்கும் முன்பாக செய்ய வேண்டும்.
• பயோமெட்ரிக் வருகை பதிவை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளை தவிர்க்க வேண்டும்.
• பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட
அனைவருக்கும் வெப்பநிலை அறியும் கருவியை கொண்டு சோதிக்க வேண்டும்.
• விளையாட்டு போட்டிகள், இறை வணக்கக்கூட்டம் போன்ற அதிக கூட்டம் சேரும் நிகழ்வுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
• ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையேயான கலந்துரையாடல் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
• பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரைத்தளங்களில் குறிப்பிட்ட அளவில் வட்டம் வரைய வேண்டும்.
•
பள்ளிக்கு வெளியில் மாணவர்களை நிற்க வைக்க கூடாது.
• கொரோனா தொற்று மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருந்தால், அவர்கள் நலமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகே வர அனுமதிக்க வேண்டும்.
• மாணவர்கள் போன் மூலமாகவும் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டு பெறலாம்.
•
வகுப்பறைகளிலும், பள்ளி வளாகத்தின் அனைத்து இடங்களிலும் சமூக
இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
• நீச்சல் குளங்கள் இருந்தால் அவை மூடப்பட வேண்டும்.
• அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிகளில் தெரியும்படி பேனர்கள் வைக்க வேண்டும்.
• ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எச்சில் துப்புவதையும் தவிர்க்க வேண்டும்.
• இருமல், தும்மல் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் வாய் மற்றும் முகத்தை மறைக்க வேண்டும். அதற்காக கைகுட்டை, திசுத்தாள்கள், ஒரு முறை பயன்படுத்தும் காகிதங்கள் பயன்படுத்த வேண்டும்.
•
மாணவ மாணவியருக்கான செய்முறை பயிற்சிகள் சோதனை அறையில் செய்ய
வேண்டி இருந்தால், அதிகபட்சமாக ஒரு செய்முறையில் எந்த அளவுக்கு மாணவர்கள் தேவையோ அவர்களை அனுமதித்து,
அதற்கேற்ப
திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அப்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
• உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அவர் இருந்த பகுதி அல்லது வளாகத்தை உடனடியாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
கல்லூரிகள் நவம்பர் 1 முதல் திறப்பு
UGC அளித்த பரிந்துரையின் அடிப்படையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு, நவம்பர் 1 முதல் கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
University Grants Commission (UGC) on Tuesday released tentative calendar for the first year university students of under-graduate and post-graduate courses for the session 2020-21. The UGC session calendar was shared by the Education Minister Ramesh Pokhriyal on Twitter.
Academic calendar for First Year College Students
First Year Admissing Closed on |
31st October 2020 |
|
|
1st Semester Starts From |
November 1st 2020 ( Weekly 6 days) |
1st Semester Study Leave |
01.03.2021 to 07.03.2021 |
1st Semester Exams |
08.03.2021 to 26.03.2021 |
Semester Break Leave |
27.03.2021 to 04.04.2021 |
|
|
2nd Semester Starts From |
April 5th 2021 (Weekly 6 days) |
2nd Semester Study Leave |
01.08.2021 to 08.08.2021 |
2nd Semester Exams |
09.08.2021 to 21.08.2021 |
Semester Break Leave |
22.08.2021 to 29.08.2021 |
|
|
3rd Semester Starts From |
August 30 2021 |
IPL T20 போட்டிகள் இன்றுமுதல் வளைகுடா நாடுகளில்(UAE) நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் உடன் மோதுகிறது. இன்றைய போட்டியை இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அபுதாபியிலிருந்து நேரலையில் Star Sports, HotStar மூலம் கண்டுகளிக்கலாம்.
IPL 2020 Full Schedule
S.No |
Matches |
Date/ Day |
IST Time |
Venue |
1 |
Mumbai Indians (MI) Vs Chennai Super Kings (CSK) |
19th September/ Saturday |
7:30 PM IST |
ABU DHABI |
2 |
Delhi Capitals (DC) Vs Kings XI Punjab (KXIP) |
20th September/ Sunday |
7:30 PM IST |
DUBAI |
3 |
Sun Risers Hyderabad (SRH) Vs Royal Challengers Bangalore (RCB) |
21st September/ Monday |
7:30 PM IST |
DUBAI |
4 |
Rajasthan Royals (RR) Vs Chennai Super Kings (CSK) |
22nd September/ Tuesday |
7:30 PM IST |
SHARJAH |
5 |
Kolkata Knight Riders (KKR) Vs Mumbai Indians (MI) |
23rd September/ Wednesday |
7:30 PM IST |
ABU DHABI |
6 |
Kings XI Punjab (KXIP) Vs Royal Challengers Bangalore (RCB) |
24th September/ Thursday |
7:30 PM IST |
DUBAI |
7 |
Chennai Super Kings (CSK) Vs Delhi Capitals (DC) |
25th September Friday |
7:30 PM IST |
DUBAI |
8 |
Kolkata Knight Riders (KKR) Vs Sun Risers Hyderabad (SRH) |
26th September 2020/ Saturday |
7:30 PM IST |
ABU DHABI |
9 |
Rajasthan Royals (RR) Vs Kings XI Punjab (KXIP) |
27th September/ Sunday |
7:30 PM IST |
SHARJAH |
10 |
Royal Challengers Bangalore (RCB) Vs Mumbai Indians (MI) |
28th September/ Monday |
7:30 PM IST |
DUBAI |
11 |
Delhi Capitals (DC) Vs Sun Risers Hyderabad (SRH) |
29th September/ Tuesday |
7:30 PM IST |
ABU DHABI |
12 |
Rajasthan Royals (RR) Vs Kolkata Knight Riders (KKR) |
30th September/ Wednesday |
7:30 PM IST |
DUBAI |
13 |
Kings XI Punjab (KXIP) Vs Mumbai Indians (MI) |
1st October/ Thursday |
7:30 PM IST |
ABU DHABI |
14 |
Chennai Super Kings (CSK) Vs Sun Risers Hyderabad (SRH) |
2nd October/ Friday |
7:30 PM IST |
DUBAI |
15 |
Royal Challengers Bangalore (RCB) Vs Rajasthan Royals (RR) |
3rd October/ Saturday |
3:30 PM IST |
ABU DHABI |
16 |
Delhi Capitals (DC) Vs Kolkata Knight Riders (KKR) |
3rd October/ Saturday |
7:30 PM IST |
SHARJAH |
17 |
Mumbai Indians (MI) Vs Sun Risers Hyderabad (SRH) |
4th October/ Sunday |
3:30 PM IST |
SHARJAH |
18 |
Kings XI Punjab (KXIP) Vs Chennai Super Kings (CSK) |
4th October/ Sunday |
7:30 PM IST |
DUBAI |
19 |
Royal Challengers Bangalore (RCB) Vs Delhi Capitals (DC) |
5th October/ Monday |
7:30 PM IST |
DUBAI |
20 |
Mumbai Indians (MI) Vs Rajasthan Royals (RR) |
6th October/ Tuesday |
7:30 PM IST |
ABU DHABI |
21 |
Kolkata Knight Riders (KKR) Vs Chennai Super Kings (CSK) |
7th October/ Wednesday |
7:30 PM IST |
ABU DHABI |
22 |
Sun Risers Hyderabad (SRH) Vs Kings XI Punjab (KXIP) |
8th October/ Thursday |
7:30 PM IST |
DUBAI |
23 |
Rajasthan Royals (RR) Vs Delhi Capitals (DC) |
9th October/ Friday |
7:30 PM IST |
SHARJAH |
24 |
Kings XI Punjab (KXIP) Vs Kolkata Knight Riders (KKR) |
10th October/ Saturday |
3:30 PM IST |
ABU DHABI |
25 |
Chennai Super Kings (CSK) Vs Royal Challengers Bangalore (RCB) |
10th October/ Saturday |
7:30 PM IST |
DUBAI |
26 |
Sun Risers Hyderabad (SRH) Vs Rajasthan Royals (RR) |
11th October/ Sunday |
3:30 PM IST |
DUBAI |
27 |
Mumbai Indians (MI) Vs Delhi Capitals (DC) |
11th October/ Sunday |
7:30 PM IST |
ABU DHABI |
28 |
Royal Challengers Bangalore (RCB) Vs Kolkata Knight Riders (KKR) |
12th October/ Monday |
7:30 PM IST |
SHARJAH |
29 |
Sun Risers Hyderabad (SRH) Vs Chennai Super Kings (CSK) |
13th October/ Tuesday |
7:30 PM IST |
DUBAI |
30 |
Delhi Capitals (DC) Vs Rajasthan Royals (RR) |
14th October, Wednesday |
7:30 PM IST |
DUBAI |
31 |
Royal Challengers Bangalore (RCB) Vs Kings XI Punjab (KXIP) |
15th October/ Thursday |
7:30 PM IST |
SHARJAH |
32 |
Mumbai Indians (MI) Vs Kolkata Knight Riders (KKR) |
16th October/ Friday |
7:30 PM IST |
ABU DHABI |
33 |
Rajasthan Royals (RR) Vs Royal Challengers Bangalore (RCB) |
17th October/ Saturday |
3:30 PM IST |
DUBAI |
34 |
Delhi Capitals (DC) Vs Chennai Super Kings (CSK) |
17th October/ Saturday |
7:30 PM IST |
SHARJAH |
35 |
Sun Risers Hyderabad (SRH) Vs Kolkata Knight Riders (KKR) |
18th October/ Sunday |
3:30 PM IST |
ABU DHABI |
36 |
Mumbai Indians (MI) Vs Kings XI Punjab (KXIP) |
18th October/ Sunday |
7:30 PM IST |
DUBAI |
37 |
Chennai Super Kings (CSK) Vs Rajasthan Royals (RR) |
19th October/ Monday |
7:30 PM IST |
ABU DHABI |
38 |
Kings XI Punjab (KXIP) Vs Delhi Capitals (DC) |
20th October/ Tuesday |
7:30 PM IST |
DUBAI |
39 |
Kolkata Knight Riders (KKR) Vs Royal Challengers Bangalore (RCB) |
21st October/ Wednesday |
7:30 PM IST |
ABU DHABI |
40 |
Rajasthan Royals (RR) Vs Sun Risers Hyderabad (SRH) |
22nd October/ Thursday |
7:30 PM IST |
DUBAI |
41 |
Chennai Super Kings (CSK) Vs Mumbai Indians (MI) |
23rd October/ Friday |
7:30 PM IST |
SHARJAH |
42 |
Kolkata Knight Riders (KKR) Vs Delhi Capitals (DC) |
24th October/ Saturday |
3:30 PM IST |
ABU DHABI |
43 |
Kings XI Punjab (KXIP) Vs Sun Risers Hyderabad (SRH) |
24th October/ Saturday |
7:30 PM IST |
DUBAI |
44 |
Royal Challengers Bangalore (RCB) Vs Chennai Super Kings (CSK) |
25th October/ Sunday |
3:30 PM IST |
DUBAI |
45 |
Rajasthan Royals (RR) Vs Mumbai Indians (MI) |
25th October/ Sunday |
7:30 PM IST |
ABU DHABI |
46 |
Kolkata Knight Riders (KKR) Vs Kings XI Punjab (KXIP) |
26th October/ Monday |
7:30 PM IST |
SHARJAH |
47 |
Sun Risers Hyderabad (SRH) Vs Delhi Capitals (DC) |
27th October/ Tuesday |
7:30 PM IST |
DUBAI |
48 |
Mumbai Indians (MI) Vs Royal Challengers Bangalore (RCB) |
28th October/ Wednesday |
7:30 PM IST |
ABU DHABI |
49 |
Chennai Super Kings (CSK) Vs Kolkata Knight Riders (KKR) |
29th October/ Thursday |
7:30 PM IST |
DUBAI |
50 |
Kings XI Punjab (KXIP) Vs Rajasthan Royals (RR) |
30th October/ Friday |
7:30 PM IST |
ABU DHABI |
51 |
Delhi Capitals (DC) Vs Mumbai Indians (MI) |
31st October/ Saturday |
3:30 PM IST |
DUBAI |
52 |
Royal Challengers Bangalore (RCB) Vs Sun Risers Hyderabad (SRH) |
31st October/ Saturday |
7:30 PM IST |
SHARJAH |
53 |
Chennai Super Kings (CSK) Vs Kings XI Punjab (KXIP) |
1st November/ Sunday |
3:30 PM IST |
ABU DHABI |
54 |
Kolkata Knight Riders (KKR) Vs Rajasthan Royals (RR) |
1st November/ Sunday |
7:30 PM IST |
DUBAI |
55 |
Delhi Capitals (DC) Vs Royal Challengers Bangalore (RCB) |
2nd November/ Monday |
7:30 PM IST |
ABU DHABI |
56 |
Sun Risers Hyderabad (SRH) Vs Mumbai Indians (MI) |
3rd November/ Tuesday |
7:30 PM IST |
SHARJAH |
|
FINAL |
10th November/ Sunday |
7:30 PM IST |
TBD |