Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Wednesday, October 25, 2017
Wednesday, October 18, 2017
Thursday, October 12, 2017
Monday, October 9, 2017
தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார்.
லாபம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீத போனஸும் கருணைத் தொகையும், நஷ்டமடைந்துள்ள நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் கருணைத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடநூல் கழக ஊழியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பபட்டுள்ளது.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதமும் இழப்பை சந்திக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீதமும் போனஸ் தொகையையும் கருணைத்தொகையையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
போனஸ் தொகையாக நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ. 8400 முதல் 16 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரப்பர் தோட்ட கழகம், வனத்தோட்ட கழகம் மற்றும தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு பொதுத்துறை மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த 3.69 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, October 7, 2017
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு (DIRECT RECRUITMENT OF LECTURERS IN GOVT. POLYTECHNIC COLLEGES 2017 - 18 KEY ANSWER PUBLISHED BY TRB)
Direct Recruitment of the Post of Lecturers in Government Polytechnic Colleges - 2017 - KEY ANSWER
Thursday, September 28, 2017
7th Pay commission latest news for TN Govt Employees
7th Pay commission latest news.
1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. H.R.A 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6 .Date of effect from 1.1.2016.
7. Calculations 2.86 x basic pay agreed.
7th CPC joint draft memorandum submitted on by the member of CPC from DOPT, MHA, MEA and DS&T etc with recommendations to implement w.e.f. 1st January 2016.
Pay scale are calculated on the basis of pay drawn in PB including GP multiply by the factor 2.15 and new basic pay will be (old P.B+G.P)*2.15
(8) Pension and family pension multiply factor should be 2.50.
Annual rate of increment divided into five categories.
(A) 2500 for fixed basic
(B) 1500 for class 1
(C) 1200 for class 2
(D) 1000-Group A, 800-Group B, 600-Group C for class 3
(E) 400 for class 4 annually.
The present MACPs scheme should be replaced by giving 4 up-gradation after completion of 10,18,25,30 years of continues service.
House rent allowance should be as it was in 6th CPC and date of increment should be 1st January in place of 1st July w.e.f. 01-01-2016 and House building advance should be 50 times of new basic pay.
Transport allowance should be 10% of new basic pay+DA in X class cities and 5% of new basic pay+DA in Y class cities.
(a)All India transfer allowance @5% of new basic pay per month to only those who have completed minimum three postings in different three states.
(b)Maximum service length 31years, Maximum age 60 years for retirement from service with condition whichever is early.
(c)Pata military special pay should be @5% of new basic pay to only those who have completed minimum three years service either in NE region or J&K region.
New pay scale :-
Old PB-1,GP-1800 New pay scale are 15000-33600,
Old PB-1+G.P.1900 & 2000 New pay scale are 21500-40100,
Old PB-1, GP-2400&2800 New pay scale are 25000-43600.
Old PB-2, GP-4200 New pay scale are 30000-54800,
Old PB-2, GP-4600&4800 New pay scale are 40000-71000,
Old PB-2,GP-5400 New pay scale are 45000-90000,
Old PB-3.+GP-6600 New pay scale are 52000-100000.
Old P.B + GP-7600 New pay scale are 60000-110000.
Old P.B + GP-9000 New pay scale are 75000-125000.

Saturday, September 23, 2017
Saturday, September 16, 2017
Sunday, August 20, 2017
Friday, June 30, 2017
Monday, April 24, 2017
பள்ளிக்கல்வித்துறை - தொடக்கக்கல்வித்துறை - அனைத்து வகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் - அரசாணை, செயல்முறைகள் மற்றும் விண்ணப்படிவங்கள்
DIRECTORATE OF SCHOOL EDUCATION
For Application Only, Click Beow
-------------- X ------------------ X -----------------X ---------------X--------------------
DIRECTORATE OF ELEMENTARY EDUCATION
Friday, April 21, 2017
2017-2018 அனைத்து வகை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை
2017-2018 அனைத்து வகை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் / பதவி
உயர்வு கலந்தாய்வு
கால அட்டவணை
கால அட்டவணை
இடமாறுதல் கோரி ஏப்ரல் 24 முதல் மே 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
DEPARTMENT OF SCHOOL EDUCATION
1
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
|
19.05.2017
|
2
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
பதவி உயர்வு
|
20.05.2017
|
3
|
அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
|
22.05.2017
|
4
|
அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
பதவி உயர்வு
|
23.05.2017
|
5
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை/
தொழிற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் (Within Dist)
|
24.05.2017
|
6
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை /
தொழிற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் (Dist to Dist)
|
25.05.2017
|
7
|
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள்
பதவி உயர்வு
|
27.05.2017
|
8
|
உடற்கல்வி, தையல், இசை, கலை ஆசிரியர்கள் இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
|
28.05.2017
|
9
|
பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் (Within Dist)
|
29.05.2017
|
10
|
பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல்
(Dist to Dist)
|
30.05.2017
|
11
|
இடைநிலை / உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள், பட்டதாரி
ஆசிரியர்கள் பதவி உயர்வு
|
31.05.2017
|
DEPARTMENT OF ELEMENTARY EDUCATION
1
|
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பொதுமாறுதல் |
19.05.2017
FN
|
2
|
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் à உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பதவி உயர்வு |
19.05.2017
AN
|
3
|
நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பொது மாறுதல், பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் / பொது மாறுதல்(Within Block) மற்றும் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (Within Dist) |
22.05.2017
|
4
|
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு / பொது மாறுதல் |
23.05.2017
|
5
|
இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் |
24.05.2017
|
6
|
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல்
(Within Block & Within Dist)
|
25.05.2017
|
7
|
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (Dist
to Dist)
|
26.05.2017
|
8
|
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல்
(Dist to Dist)
|
29.05.2017,
30.05.2017
|
Wednesday, April 19, 2017
COMPUTER INSTRUCTOR PAY EXTENSION ORDER UPTO 31.12.2017
Click Here to Download the Pay Extension Order for 1880 Computer Instructor Posts
Wednesday, April 12, 2017
Subscribe to:
Posts (Atom)