Wednesday, December 3, 2014

Bharathiyar University B.Ed Admission -2015 ( DDE)



பாரதியார் பல்கலையில் தொலைநிலை முறையில் பி.எட். படிப்பு


கோவை பாரதியார் பல்கலையில் தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட். படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-2017 கல்வியாண்டிற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



2 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500/-. இணையத்திலோ அல்லது நேரிலோ பெறலாம்.



நுழைவுத் தேர்வு மற்றும் மாநில அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். கால அளவு 2 ஆண்டுகள். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28, 2005

நுழைவுத்தேர்வு  - மார்ச் 29,2015


மேலும் விவரங்களுக்கு   http://www.b-u.ac.in/advt/advt.pdf 

Monday, December 1, 2014

Asst to Desk Superintendent Panel

15.03.2014 நிலவரப்படி உதவியாளர்  பணியிலிருந்து  கண்காணிப்பாளர் (இருக்கைப் பணி )  பதவி உயர்வுக்கான  திருத்தப்பட்ட  முன்னுரிமைப்  பட்டியல் 

Thursday, November 27, 2014

WhatsApp






30 Days EL Sanctioned for Government School Watchman's

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் இரவுக் காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு  30 நாட்கள் வழங்கி  உத்தரவு.
Click the link to Download the G.O

Permission to M.Phil or Ph.D

M.Phil மற்றும் Ph.D உயர்கல்வி பயில உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே அனுமதி  வழங்கலாம் - 
தொடக்கக் கல்வி இயக்குனர் தெளிவுரை .

Tuesday, November 25, 2014

Sunday, November 23, 2014

Yoga



வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் யோகா ஒரு பாடமாக சேர்க்க வாய்ப்பு


- மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறை அமைச்சர், ஸ்ரீபத் நாயக்



வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள  பள்ளிகளில் யோகா ஒரு பாடமாக சேர்க்க வாய்ப்புள்ளதாக மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் அறிவித்துள்ளார்.


     ஏற்கனவே 12ம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பு படித்து வீட்டில் உள்ள பெண்களுக்கும், வேலைவாய்ப்புகளை எதிர் நோககி உள்ள 12ம் வகுப்பு மற்றும்  பட்டதாரி இளைஞர்களுக்கும் இது ஒரு முக்கிய செய்தி என்பதை கவனத்தில் கொள்ளவும்.



      தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் Diploma Yoga, B.Sc Yoga, M.Sc Yoga, M.A Yoga என பல்வேறு பாட திட்டங்கள் உள்ளன. மிக குறைந்த கட்டணத்தில் படித்து பட்டம் பெறலாம்.

     யோகா பயில்வது, உங்கள் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் என்பது நிச்சயம்.



     ஏனெனில் இன்றைய தலைமுறை மாணவர்கள் உணர்ச்சிகளுக்கும், சூழல் சார்ந்த தாக்கங்களுக்கும், மனதை திசை திருப்பக் கூடிய பல வகையான புறக்காரணங்களுக்கும் ஆளாகி மனச்சிதைவை பெற்றிருக்கிறார்கள்.

தவறான சிந்தனைகளும், வழிகளும் அவர்களை எளிதில் ஆட்கொள்கின்றன. சிந்திக்கும் ஆற்றல் குறைந்த,  சாகசங்களை மட்டும் விரும்புகின்ற, எதுவும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற மன நிலை கொண்ட, படைப்பாற்றல் அற்ற, சோம்பல் மாணவர்களே அதிகம் உருவாகின்றனர். இதன் மறு வெளிப்பாடகவே பெருகி வரும் கொலை, கொள்ளை, வன்முறை, எண்ணற்ற விபத்துக்கள் என்பதை நாம் தினந்தோறும் ஊடகங்களில் காண்கிறோம்.



இவற்றை எல்லாம் விலக்கி, பயனுள்ள, சக்தி வாய்ந்த இளைஞர் சமுதாயம் உருவாக வேண்டுமெனில் அறவழி கல்வி அவசியம். அதற்கு பொருத்தமான சிறந்த வழியைத்தான் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மையத்துடன் இணைந்து பல்வேறு பல்கலைக் கழகங்கள் Diploma Yoga, B.Sc Yoga, M.Sc Yoga, M.A Yoga என பல்வேறு பாட திட்டங்களை நடத்தி வருகின்றன.  வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். படிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள http://www.vethathiri.edu.in/  என்ற முகவரியில் தேடவும்.
                                            By Admin.

10th Maths 1 Marks Test Tool

10th Mathematics One Mark Questions
 Offline Test Tool
click below for download the powerpoint ppsm file.



கணிதத்தை எளிமையாக கற்றுக்கொள்ள வேண்டுமா? தவறாமல் பயன்படுத்தவும்  http://www.tnkanitham.in/ 

Friday, November 21, 2014

Special Teachers Salary Raised G.O


பள்ளிக்கல்வித் துறையில் 1028 சிறப்பாசிரியர்களை நிரப்புவதற்கான அரசாணை 




அரசு பள்ளிகளில்  பணி புரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம் ரூ. 5000 லிருந்து  7000ம் ஆக உயர்வு 

Wednesday, November 19, 2014

Online e-pay - Users Manual

Online e-pay  - Users Manual



கீழே உள்ள  இணைப்பை கிளிக் செய்து Online Paybill முறைகளை எளிதில் பயன்படுத்தவும் .

Rise of the Planet of the Tigers

Rain Theatre Studio's

Rise of the Planet of the Tigers

  Finger pizza

 

 

NEW CPS ONLINE - S1 FORM ( PDF FILE)

புதிய  CPS எண் பெற கீழ் காணும்  படிவத்தை டவுன்லோட் செய்யவும்.

https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dSXg5MmZUcVpoZU0/view?usp=sharing

Tuesday, November 18, 2014

NEW CPS NUMBER - ONLINE METHOD


CPS NO.  ALLOTMENT  FOR FRESHERS   ONLINE ENTRY GUIDELINES

1.     CPS v© bgWtj‰fhd S1 got¤ij  l΋nyh£ brŒJ bfhŸsΫ.
bkh¤j« 3 g¡f§fŸ -  4tJ g¡f« Instructions,

2.     S1 got¤ij  fU¥ò Ball point bfh©L ó®¤Â brŒJ¡ bfhŸsΫ.

3.     _‹whtJ g¡f¤Âš cŸs Section D - Subscriber Scheme Details jftiy ó®¤Â brŒa nt©oa mtÁaäšiy.

4.     ngh£nlh, ifbah¥g«, jiyikahÁça® ifbah¥g«, Seal M»a étu§fŸ mid¤J« Koªj Ëd®  _‹W g¡f§fS« bfh©l pdf nfh¥ghf Scan brŒJ nrä¤J¡ bfhŸsΫ.

5.     ÃwF   http://218.248.44.123/auto_cps   v‹w Ïiza¤js Kftç¡F bršyΫ.

6.     User Name bg£oæš  Treasurycode_ddoCode  v‹D« tot¤Âš c§fŸ User Name I j£l¢R brŒaΫ.  ( Ex.   2303_SB599  )

7.     Password bg£oæš   Treasurycode_ddoCode_123 v‹D« tot¤Âš c§fŸ Password I j£l¢R brŒaΫ.  ( Ex.   2303_SB599_123  )

8.     Submit g£lid mG¤ÂaÎl‹ j§fsJ gŸë¡fhd g¡f« tU«.

9.     Âiuæ‹ nkšòw«  S1Form   TabI »ë¡ brŒJ Register v‹gij »ë¡ brŒaΫ.

10.   Ëd® ÑœfhQkhW njh‹W« Âiuæš jftšfis cŸë£L Check v;dgij mG¤jΫ.



  1. Ï¥nghJ 2tJ got« njh‹W«.  Ï¤Âiuæš User Detail ,  User Bank Detail, Nomination Details mid¤ijÍ«  ó®¤Â brŒJ  filÁahf Section D Subscriber Scheme Detail gFÂæš eh« Scan brŒJ it¤j pdf nfh¥Ãid (<300kb) gÂnt‰¿ Save bgh¤jhid »ë¡ brŒaΫ.

  1.  mid¤J étu§fisÍ« rçgh®¡fΫ.   kh‰w§fŸ ÏU¥Ã‹ Menuš S1Formà Draft List br‹W étu§fis Edit brŒaΫ.  

  1. mid¤J étu§fS« rçahf ÏU¥Ã‹ farward bgh¤jhid mG¤jΫ.

  1. xUÁy Âd§fëš òÂa CPS v© tH§f¥g£LéL«.

  1. òÂa v©iz l΋nyh£ brŒa  S1Formà Allotment list I »ë¡ brŒJ Allotment LetterI m¢R efš vL¡fyh«.   
 

( rªnjf§fŸ ÏU¥Ã‹ deccanbluediamond.blogspot.in š Comment gFÂæš bjçé¡fΫ. mšyJ deccanbluediamond@gmail.com v‹D« Kftç¡F bkæš brŒaΫ.)

Sunday, November 9, 2014

மின் கட்டணம் கணக்கிடும் முறை

மின் கட்டணம் கணக்கிடும் முறை 

 முதல் நிலை:

            1-100 யூனிட் வரை ரூபாய் 1.00 நிலைக்கட்டணம் இல்லை.(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாகஎந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:

 1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00. (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:

 1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.    201-500 யூனிட் வரை ரூபாய் 3.00. நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.  (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00ஆகமொத்தம் ரூபாய் 460.00செலுத்தவேண்டும்.) 

நான்காம் நிலை:

 1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.     201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.    500 க்கு மேல் ரூபாய் 5.75 நிலைக்கட்டணம் ரூபாய் 40.00.       (நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்செலுத்தவேண்டும்)