Showing posts with label Minority Scholarship 2016. Show all posts
Showing posts with label Minority Scholarship 2016. Show all posts

Monday, October 31, 2016

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு (Minority Scholarship Date Extended upto 30 Nov 2016)

 
அரசு மற்றும் உதவிபெறும்  கல்வி நிறுவனங்களில்    6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான Pre-Matric மற்றும் 11,12ம் வகுப்புகளுக்கான Post Matric சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை படிவங்கள் Onlineல்  பதிவேற்றம் செய்ய நவம்பர் 30 வரை(30.11.2016) கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் சென்று முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை படிவங்களை பதிவேற்றம் செய்யலாம்.