Showing posts with label March 2016 Public Register numbers issued for schools. Show all posts
Showing posts with label March 2016 Public Register numbers issued for schools. Show all posts

Wednesday, January 20, 2016

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் வெளியீடு : திருத்தங்கள் செய்வதற்கு பள்ளிகளுக்கு கடைசி வாய்ப்பு

மார்ச் 2016ல்  நடைபெற உள்ள  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, பதிவெண்களுடன் கூடிய பெயர்பட்டியல் பள்ளிகளுக்கு www.tndge.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை 22.01.2016க்குள் பதிவிறக்கம் செய்து, திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் 23.01.2016 அன்று சமர்பிக்க வேண்டும். இதுவே திருத்தங்கள் செய்வதற்கான கடைசி வாய்ப்பு என அறிவிக்கப் பட்டுள்ளது.